உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 379:
*அல்லது ஒரு பிரம்ம நாள்= 28 இந்திரன் அல்லவா.
*மேலும் ஒரு கற்பம்= பாதி பிரம்மநாள் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] 17:42, 14 செப்டெம்பர் 2011 (UTC)
: சுப்ரமணியன் அவர்களே,
இந்திரனும் மனுவும் வெவ்வேறு. ஆனால் ஒவ்வொரு மன்வந்திரத்திலும் ஒரு மனு பூமியிலும் ஒரு இந்திரன் தேவலோகத்திலும் ஆட்சி செய்வார்கள். 71 மகாயுகத்திற்கு இவர்கள் ஆட்சி செய்வார்கள். பிறகு அடுத்த மன்வந்திரத்திற்காக வேறு ஒரு மனுவும் வேறு ஒரு இந்திரனும் வருவார்கள். இதனால் ஒரு கல்பத்தில் 14 மனுக்கள், 14 இந்திரர்கள் என்று சொல்கிறோம். இரவில் இந்திரனோ மனுவோ கிடையாது. பிரம்மாவின் நாள் காலக்கணக்கிற்காக பகல் + இரவு என்பது சரி. இரவில் வேறு ஒன்றும் கிடையாதாகையால், பேச்சு வழக்கில் பிரம்மாவின் 360 கல்பங்களை, 360 நாட்கள் என்றே சொல்லும் வழக்கம் உண்டு. காலம் கணக்கிடும்போது மட்டும், துல்யமாக பகலுக்காக எடுத்துக்கொள்ளும் 1000 மகயுகங்களையும் இரவுக்காக இன்னொரு 1000 மகாயுகங்களை எடுத்துக்கொள்ள வேணும். ஆனால் இந்த இரவுக்காக எடுத்துக்கொள்ளும் மகாயுகங்களில் காலம்தான் செல்லுமே தவிர இந்திரனோ, மனுவோ,படைப்போ, எந்த விவகாரமோ கிடையாது.--[[பயனர்:Profvk|Profvk]] 02:29, 15 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Profvk" இலிருந்து மீள்விக்கப்பட்டது