ராக்ஃபெல்லர் மையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: vi:Rockefeller Center
சிNo edit summary
வரிசை 22:
}}
 
'''ராக்ஃபெல்லர் மையம்''' அல்லது '''ராக்ஃபெல்லர் பிளாசா''' என்பது 19 வணிகக் கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு கட்டிடத் தொகுதி ஆகும். [[நியூ யார்க் நகரம்|நியூ யார்க் நகரத்தின்]] 48 ஆவது தெருவிலும், 51 ஆவது தெருவிலும் அமைந்துள்ள இக் கட்டிடத் தொகுதி 22 [[ஏக்கர்]] (89,000 [[சதுர மீட்டர்]]) பரப்பளவில் உள்ளது. இந் நிலம் ஐந்தாம், ஆறாம் அவெனியூக்களுக்கு இடைப்பட்ட பகுதியை உள்ளடக்கியுள்ளது. [[நடுநகர மான்கட்டன்]] மையப் பகுதியில் உள்ள இக் கட்டிடத் தொகுதி, ஒரு காலத்தில் உலகின் முதற் பணக்காரராக இருந்த [[ஜான் டி. ராக்பெல்லர்|ராக்ஃபெல்லர்]] குடும்பத்தினரால் கட்டப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் இது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தேசிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ராக்ஃபெல்லர்_மையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது