ராஜ்கிரண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ராஜ்கிரண்''' (பிறப்பு: ஆகஸ்ட் 26, 1954) இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவருடைய இயற்பெயர் '''காதர்''' என்பதாகும். திரையுலகில் இவருடைய ராஜ்கிரண் என்ற பெயரே மிகப் பிரபலமானது. தமிழில் 150ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும் ஆவார். இவர் [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தில்]] உள்ள கீழ்க்கரையில் பிறந்தவர்.
 
==நடித்த சில திரைப்படங்கள்==
 
*[[வேங்கை (திரைப்படம்)|வேங்கை]]
*முனி
*கிரீடம்
*சண்டக்கோழி
*பாண்டவர் பூமி
*நந்தா
*என் ராசாவின் மனசிலே
 
[[en:Rajkiran]]
"https://ta.wikipedia.org/wiki/ராஜ்கிரண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது