ஊர்வசி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஊர்வசி''' (பிறப்பு: ஜனவரி 25, 1967) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் [['''கவிதா ரஞ்சினி]]'''. திரையுலகில் இவருடைய ஊர்வசி என்ற பெயரே மிகப் பிரபலமானது. இவர் [[கேரளம்|கேரளா மாநிலம்]] [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பிறந்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர் [[பாக்யராஜ்|கே.பாக்கியராஜ்]] இயக்கிய '''முந்தானை முடிச்சு''' என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஊர்வசி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது