பி.எச்.பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "முதற்பக்கக் கட்டுரைகள்" (using HotCat)
வரிசை 21:
 
== பயன்பாடு ==
பி.எச்.பி திறந்த மூல ஸ்கிர்ப்ட்நிரல் மொழியாகும். மூன்று வகைகளில் இதனை உபயோகப்படுத்தமுடியும்.
* இணையதளம் அமைப்பதற்கு
* மேசைக்கணினி கருவிகள்பயன்பாடுகள் உருவாக்குவதற்கு
* கட்டளை நிரல்கள் உருவாக்குவதற்கு
* Command line scripting
 
இணைய தளம் அமைப்பதற்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் [[உலாவி]]யும் இணணய வழங்கியும் சேர நிகழ்நிலை (டயனமிக்) இணைய பக்கங்கள் உருவாக்கமுடியும்.
வரிசை 30:
பிஎச்பி மடிக்கணினி கருவிகள் உருவாக்குவதற்கு இலகுவானதும் அல்ல பரிந்துரைக்கப்படுவதுமில்லை.
 
பரவலாக பிஎச்பிக்கு mysql தரவுதளமாகப் பயன்படுத்தப் படுகிறது.
பிஎச்பி யுடன் mysql சேர்த்து டேட்டாபேசுக்கான நிரலி எழுத முடியும்.
 
== மொழிச் சூழல் ==
"https://ta.wikipedia.org/wiki/பி.எச்.பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது