பி.எச்.பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
| website = http://php.net/
}}
'''பி.எச்.பி''' (''PHP: Hypertext Preprocessor'') என்பது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு பொது நோக்க சேவையக [[படிவ நிரலாக்க மொழி]]. இது இணைய நிரலாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டு நிகழ்நிலை (டயனமிக்) இணைய பக்கங்களை உருவாக்கப் பயன்படுகிறது. இம் மொழியின் நிரற்றொடர்களை [[எச்.டி.எம்.எல்]] (HTML) பக்கங்களுக்குள்ளேயே பொதிந்து விடலாம். '''பி.எச்.பி''' இணைய பக்கங்கள் வலை சேவையகத்தால் ([[Web Server]]) செயலி தொகுதியின் (Processor Module) உதவியுடன் மொழிப்பெயர்க்கப் படுகின்றது.
 
== பயன்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/பி.எச்.பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது