பி.எச்.பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
| website = http://php.net/
}}
'''பி.எச்.பி''' (''PHP: Hypertext Preprocessor'') என்பது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு பொது நோக்க சேவையக [[படிவ நிரலாக்க மொழி]]. இது இணைய நிரலாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டு நிகழ்நிலை (டயனமிக்) இணைய பக்கங்களை உருவாக்கப் பயன்படுகிறது. இம் மொழியின் நிரற்றொடர்களை [[எச்.டி.எம்.எல்]] (HTML) பக்கங்களுக்குள்ளேயே பொதிந்து விடலாம். பி.எச்.பி இணைய பக்கங்கள் வலை சேவையகத்தால் (Web Server) செயலி தொகுதியின் (Processor Module) உதவியுடன் மொழிப்பெயர்க்கப் படுகின்றது. மேலும் இது கட்டளை நிரல் இடைமுகப்பை தன்னகத்தே கொண்டு தனித்தியங்கும் வரைகலை பயன்பாடுகளில் பயன்படுகின்றது. பி.எச்.பி பெரும்பான்மையான வலை சேவையகங்கள் மற்றும் இயங்கு தளங்களில் இலவசமாக நிறுவி பயன்படுத்த வல்லது. இது மட்டுமின்றி, பி.எச்.பி [[மைக்ரோசாப்ட்]] ஆக்டிவ் சர்வர் பேஜஸ் சேவையக [[படிவ நிரலாக்க மொழி]] ([[Active Server Pages]]) மற்றும் இதையொத்த நிரலாக்க மொழிகளுக்கு போட்டியாக விளங்குகிறது. பி.எச்.பி 20 மில்லியன்கள் இணைய தளங்களிலும், 1 மில்லியன் வலை சேவையகங்களிலும் நிறுவி பயன்படுத்தப் படுகின்றது
 
== பயன்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/பி.எச்.பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது