கிறிஸ்டியன் டாப்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
== ஒலியியல் டாப்ளர் விளைவின் பயன்கள் ==
* [['''ரேடார்''']] ('''Ra'''dio '''D'''etection '''A'''nd '''R'''anging) - [[டாப்ளர் விளைவு]] தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கருவியாகும். இதனைக் கொண்டு [[நீர்மூழ்கிக்கப்பல்]] மற்றும் [[]வானூர்தி|வானூர்திகளின்]] [[இயக்கம்]] மற்றும் [[திசைவேகம்]] கண்டறியப்படுகிறது.<br />
* போக்குவடத்து[[போக்குவரத்து]] கட்டுப்பாட்டு வாகனத்திலிருந்து, வெகமாக செல்லும் வாகனத்தை நோக்கி [[மைக்ரோ அலைகள்]] அனுப்பப்படுகின்றன. இயங்கும் வாகனத்திலிருந்து எதிரொலிப்பு அலைகள் கட்டுப்பாட்டு வகனத்திலிள்ளவாகனத்திலிள்ள பகுப்பான் உதவியினால் உணரப்படுகின்றது அதிர்வெண்ணில் ஏற்படும் [[டாப்ளர் இடப்பெயர்ச்சி|இடப்பெயர்ச்சியின்]] மூலம் வாகனத்தின் வேகம் கணக்கிடப்படுகிறது.
* வானூர்தி நிலையத்தில் உள்ள ரேடாரின் மூலம் பெறப்படுகின்ற டாப்ளர் இடப்பெயர்ச்சியின் உதவிஉடன்உதவியுடன் [[வானூர்தி]] உள்ள [[உயரம்]], [[வேகம்]], நெருங்கும் வானூர்தியின் [[தொலைவு]] போன்றவை கணக்கிடப்படுகின்றன.
* [[வௌவால்கள்]] [[மீயொலி|மீயொலியை]] உருவாக்கும் பண்பு கொண்டவை. [[இரை]] மற்றும் தடைப் பொருள்களில் பட்டு [[எதிரொலிப்பு]] அடையும் மீயொலிகளில் ஏற்படும் டாப்ளர் இடப்பெயர்ச்சியின் மூலம் வௌவால்கள் இரையின் தொலைவு மற்றும் இயக்கத்தை அறிந்துகொள்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்டியன்_டாப்ளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது