கிறிஸ்டியன் டாப்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Johan_doppler.jpg|right|thumb|250px|கிறிஸ்டியன் ஜொஹன் டாப்ளர்.]]
'''கிறிஸ்டியன் ஜொஹன் டாப்லர்''' [[ஆஸ்திரிய]] நாட்டைச் சேர்ந்த [[கணிதம்]] மற்றும் [[இயற்பியல்]] அறிஞர் ஆவார் 1842 ஆம் ஆண்டு இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வின் மூலம் [[டாப்ளர் விளைவு|டாப்ளர் விளைவை]]க் கண்டுபிடித்தார். [[ஒலிமூலம்]] இயக்கத்தில் உள்ளபோது, அது உருவாக்கும் ஒலியின் சுருதியில் தோற்ற மாற்றம் ஏற்படும் என்ற கருத்தினை வெளியிட்டார். இவரது இக்கருத்து [[திசைவேகம்]] மற்றும் பொருட்களின் தொலைவு கண்டறியும் முறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளது.
 
'''கிறிஸ்டியன் ஜொஹன் டாப்லர்டாப்ள்ர்''' [[ஆஸ்திரிய]] நாட்டைச் சேர்ந்த [[கணிதம்]] மற்றும் [[இயற்பியல்]] அறிஞர் ஆவார் 1842 ஆம் ஆண்டு இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வின் மூலம் [[டாப்ளர் விளைவு|டாப்ளர் விளைவை]]க் கண்டுபிடித்தார். [[ஒலிமூலம்]] இயக்கத்தில் உள்ளபோது, அது உருவாக்கும் ஒலியின் சுருதியில் தோற்ற மாற்றம் ஏற்படும் என்ற கருத்தினை வெளியிட்டார். இவரது இக்கருத்து [[திசைவேகம்]] மற்றும் பொருட்களின் தொலைவு கண்டறியும் முறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளது.
== இளமையும் கல்வியும் ==
'''க்றிஸ்டியன் ஜொஹன்ஸ் டாப்ளர்''' ஆஸ்திரியாவின் [[சால்ஸ்பெர்க்]] நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு கல் தொழிலாளி.ஆவார். இயற்கையிலேயே உடலால் மிகவும் பலகீனமாக இருந்தமையால் இவர் தன் தந்தையின் தொழிலை மேற்கொள்ளவில்லை. இவர் தனது உயர்கல்வியை முடித்ததும் [[வியன்னா]] மற்றும் சல்ஸ்பெர்கில் [[வானியல்]] மற்றும் கனிதத்தைக் கற்று முடித்தார். [[பராகுவே பல்தொழில்நுட்பக் க்ல்லூரி]] -யில் பணியாற்றினார்.<br />
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்டியன்_டாப்ளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது