கிறிஸ்டியன் டாப்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
ஒலி மூலத்திற்கும் கெட்குநருக்கும் இடையில் ஒரு [[சார்பியக்கம்]] உள்ளபொது [[ஒலிகள்]] அதிர்வெண்ணில் தோற்ற மாற்றம் எற்படும் நிகழ்வு [[டாப்ளர் விளைவு]] எனப்படும்.
== ஒலியியல் டாப்ளர் விளைவின் பயன்கள் ==
[[File:DoppLer_effect-diagram.jpg‎ |right|thumb|250px|டாப்ளர் விளைவு-போக்குவரத்து கட்டுப்பாட்டு வாகனம்.]]
 
* [['''ரேடார்''']] ('''Ra'''dio '''D'''etection '''A'''nd '''R'''anging) - [[டாப்ளர் விளைவு]] தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கருவியாகும். இதனைக் கொண்டு [[நீர்மூழ்கிக்கப்பல்]] மற்றும் [[]வானூர்தி|வானூர்திகளின்]] [[இயக்கம்]] மற்றும் [[திசைவேகம்]] கண்டறியப்படுகிறது.<br />
* [[போக்குவரத்து]] கட்டுப்பாட்டு வாகனத்திலிருந்து, வெகமாக செல்லும் வாகனத்தை நோக்கி [[மைக்ரோ அலைகள்]] அனுப்பப்படுகின்றன. இயங்கும் வாகனத்திலிருந்து எதிரொலிப்பு அலைகள் கட்டுப்பாட்டு வாகனத்திலிள்ள பகுப்பான் உதவியினால் உணரப்படுகின்றது அதிர்வெண்ணில் ஏற்படும் [[டாப்ளர் இடப்பெயர்ச்சி|இடப்பெயர்ச்சியின்]] மூலம் வாகனத்தின் வேகம் கணக்கிடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்டியன்_டாப்ளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது