நைசின் விசுவாச அறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
| {{polytonic|ஒரே கடவுளை நம்புகிறோம்; காண்பவை, காணாதவை அனைத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.}} || {{polytonic|ஒரே கடவுளை நம்புகிறோம்; வானமும் பூமியும், காண்பவை, காணாதவை அனைத்தும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.}}
|-
| {{polytonic|தந்தையிடமிருந்து கடவுளின் மகனாக (சாராம்சமாக) தோன்றிய ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக தோன்றினார். இவர் தோன்றியவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர்.}} || {{polytonic|தந்தையிடமிருந்து கடவுளின் ஒரே மகனாக தோன்றிய ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து தோன்றினார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக தோன்றினார். இவர் தோன்றியவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; தந்தையோடு ஒரே பொருளானவர்.}}
|-
| {{polytonic|(விண்ணிலும் மண்ணிலும் உள்ளவை) அனைத்தும் இவர் வழியாகவே படைக்கப்பட்டன;}} || {{polytonic|இவர் வழியாகவே அனைத்தும் படைக்கப்பட்டன;}}
வரிசை 43:
| {{polytonic|மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் இறங்கி வந்து, உடல் எடுத்து மனிதரானார்.}} || {{polytonic|மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் விண்ணகத்திலிருந்து இறங்கினார்; தூய ஆவியினால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.}}
|-
| {{polytonic|இவர் பாடுபட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, விண்ணகம் சென்றார்.;}} || {{polytonic|நமக்காக இவர் போன்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலின்படியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்.;}}
|-
| {{polytonic|அங்கிருந்து வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட வரவிருக்கின்றார்.}} || {{polytonic|அங்கிருந்து வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட மகிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார்.}}
| {{polytonic|καὶ ἐρχόμενον κρῖναι ζῶντας καὶ νεκρούς.}} || {{polytonic|καὶ πάλιν ἐρχόμενον μετὰ δόξης κρῖναι ζῶντας καὶ νεκρούς·}}
|-
| || {{polytonic|οὗ τῆς βασιλείας οὐκ ἔσται τέλος.}}
"https://ta.wikipedia.org/wiki/நைசின்_விசுவாச_அறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது