நைசின் விசுவாச அறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
| || அவரது அரசுக்கு முடிவு இராது.
|-
| தூய ஆவியையும் நம்புகிறோம். || தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும்தந்தையிடமிருந்து புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியையும் நம்புகிறோம். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே.
|-
| || ஒரே புனித கத்தோலிக்க [உலகளாவிய] அப்போஸ்தலிக்க [திருத்தூதர்கள் வழிவந்த] திருச்சபையை விசுவசிக்கிறோம். பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கையும் [ஞானஸ்நானம்] ஏற்றுக்கொள்கிறோம். இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறோம். ஆமென்.
"https://ta.wikipedia.org/wiki/நைசின்_விசுவாச_அறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது