நொப்பிக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கெனோப்பிக்ஸ், நொப்பிக்ஸ் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பேச்சு:நொப்பிக்ஸ் அமைவாக
சிNo edit summary
வரிசை 1:
கெனோப்பிஸ்'''நொப்பிப்ஸ்''' அல்லது '''நாப்பிஸ்''' என்றழைக்கப்படும் லினக்ஸ் இயங்குதளமானது CD அல்லது DVD இல் இருந்தவண்ணம் கணினியை இயக்கவல்லது. இது டெபியன் சார்ந்த ஓர் லினக்ஸ் வழங்கலாகும். இது லினக்ஸ் கன்சல்டனான கார்லஸ் கநோப்பரினால் உருவாக்கப்பட்டது.
 
ஆரம்பிக்க மறுக்கும் விண்டோஸ் கணினிகளை ஆரம்பிக்க பூட் புளொப்பிகளுக்குப் பதிலாக இதன் CD அல்லது DVD ஐக் கொண்டு கணினியை ஆரம்பிப்பதால் முழுமையான வரைகலைச் சூழல் கிடைக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நொப்பிக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது