புனித யோசேப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 18:
}}
 
'''புனித யோசேப்பு''' அல்லது '''புனித சூசையப்பர்''' (''Saint Joseph''), [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவின்]] வளர்ப்பு தந்தை ஆவார்.<ref>Souvay, Charles. (1910) [http://www.newadvent.org/cathen/08504a.htm "St. Joseph"] ''கத்தோலிக்க என்சைக்குளோப்பீடியா'' Vol. VIII. New York: Robert Appleton Company]</ref><ref>Paul Maier. ''In the Fullness of Time: a Historian Looks at Christmas, Easter and the Early Church''. Kregel Publications, 1998. p. 77</ref><ref>Lockyer, Herbert. ''All the Divine Names and Titles in the Bible''. Zondervan, 1988. p. 68, 254-255</ref> [[மரியாள் (இயேசுவின் தாய்)|புனித கன்னி மரியா]]வின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.
== புனிதரின் வாழ்வு ==
யோசேப்பு [[தாவீது அரசர்|தாவீது அரசரின்]] வழிமரபில் தோன்றியவர். இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த யோசேப்பு [[தச்சன்|தச்சுத்]] தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான மரியாவுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், மரியா தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். மரியா திடீரென கருவுற்றதால் யோசேப்பு குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கி விட நினைத்தார். மரியா கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்த இவர் மரியாவை ஏற்றுக் கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/புனித_யோசேப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது