திருத்தந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Emblem of the Papacy.svg|200px|thumb|right|<center>திருத்தந்தையின் ஆட்சிச் சின்னம்</center>]]
 
'''திருத்தந்தை''' அல்லது '''பாப்பரசர்''' அல்லது '''பாப்பாண்டவர்''' ('''போப்பாண்டவர்''') என்பது [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|உரோமன் கத்தோலிக்க திருச்சபையின்]] தலைவரைக் குறிக்கும் பெயர் ஆகும். கிரேக்கத்தில் πάππας (Pappas) என்றும் இலத்தீனில் Papa என்றும் வழங்கும் சொல் "தந்தை" என்று பொருள்படும். இவர் உரோமையின் ஆயர், [[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுருவின்]] வழிவந்தவர் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். இயேசு கிறித்துவின் முதன்மைச் சீடராய் விளங்கிய [[பேதுரு (திருத்தூதர்)|தூய பேதுரு]] உரோமையில் கிறித்தவ சமயத்திற்கு வித்திட்டு, அங்கு உயிர்துறந்தார் என்னும் வரலாற்றுச் செய்தியின் அடிப்படையில் இப்பெயர் வழக்கு எழுந்தது.
 
திருத்தந்தையின் பணிப்பொறுப்பு Papacy என அழைக்கப்படுகிறது. திருச்சபை மீது அவருக்குள்ள ஆட்சிப் பொறுப்பு '''திருப்பீடம்''' (Holy See) அல்லது '''திருத்தூதுப் பீடம்''' (Apostolic See) என அழைக்கப்படுகிறது. முதல் திருத்தந்தையர் பேதுருவின் பதிலாள்(Vicar of Peter) என அழைக்கப்பட்டு வந்தனர். கால வழக்கில் கிறித்துவின் பதிலாள் (Vicar of Christ) என்னும் பெயரையும் பெற்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது