"ஆதி சங்கரர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎வெளி இணைப்புகள்: cat change, replaced: பகுப்பு:ஆன்மீகவாதிகள் → பகுப்பு:ஆன்மிகவாதிகள் using AWB)
சி
இளமை பிராயத்தில் [[கௌடபாதர்]] சீடரான [[கோவிந்த பகவத்பாதர்]] இடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கலானார்.
 
வேதிய [[உபநிஷத்]]கள் மற்றும் [[பாதராயணர்]] இயற்றிய [[பிரம்ம சூத்திரம்|பிரம்ம சூத்திரங்களுக்கு]] விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் [[அத்வைதம்|அத்வைத]] [[வேதாந்தம்]] அதாவது இரண்டிண்மை என்கிற தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர். இது மற்றும் அல்லாது [[பகவத் கீதை]], [[விஷ்ணு சஹஸ்ரநாமம்]] போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொது கருத்து. [[சிவானந்த லஹரி]], [[பஜ கோவிந்தம்]], [[விவேக சூடாமணி]], [[உபதேச சஹஸ்ரிசாஹஸ்ரி]], [[கனகதாரா ஸ்தோத்திரம்]], [[சுப்ரஹ்மண்ய புஜங்கம்]] போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
 
[[இந்திய துணைக்கண்டம்]] முழுவதும் பிரயாணித்து தெற்கில் [[சிருங்கேரி]], மேற்கில் [[துவாரகா]], வடக்கில் [[பதரிநாத்]] மற்றும் கிழக்கில் [[பூரி]] என்ற இடங்களில் நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான [[ஹஸ்தமாலகர்]], [[சுரேஸ்வரர்]], [[பத்மபாதர்]] மற்றும் [[தோடகர்]] என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். தமது 32ஆம் அகவையில் மரணம் அடைந்த இவர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் பிரமுகர் என்று கருதப்படுகிறார்.
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/875393" இருந்து மீள்விக்கப்பட்டது