"புடாபெசுட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

363 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
 
'''புடாபெஸ்ட்''' ([[அங்கேரிய மொழி]]: Budapest, {{IPA2|'budɒpɛʃt}}) [[அங்கேரி]] நாட்டின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வர்த்தக நகரமும் ஆகும். 2007 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,696,128 மக்கள் வசிக்கிறார்கள். இந்நகர் வழியாக [[தன்யூப் ஆறு]] பாய்கிறது. தன்யூப் ஆற்றின் கிழக்கில் [[பெஸ்ட்|பெஸ்டும் ]] மேற்கில் [[புடா|புடாவும்]] அமைந்துள்ளது. மார்கிட் பாலம் புடாவையும் பெஸ்டையும் இணைக்கிறது. இந்நகர் ஒரு [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமும்]] ஆகும்.
 
{{stubrelatedto|தலைநகரம்}}
194

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/875470" இருந்து மீள்விக்கப்பட்டது