எல் தோர்னிங் இசுமிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *விரிவாக்கம்*
வரிசை 30:
 
'''எல் தோர்னிங்-இசுமிட் ''' (Helle Thorning-Schmidt, {{IPA-da|ˈhɛlə ˈtoɐ̯neŋ ˈsmed}}; பிறப்பு 14 திசம்பர் 1966) ஓர் [[டென்மார்க்|டேனிசு]] அரசியல்வாதியும் தற்போதைய டேனிசு சமூக சனநாயகவாதக் கட்சியின் தலைவரும் ஆவார்.
 
2005ஆம் ஆண்டு டேனிசு நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு கட்சித்தலைவராக மோகென் லிக்கெடோஃப்ட்டிற்கு மாற்றாக பதவியேற்றார்.<ref name="autogenerated1">{{cite web|url=http://www.vg.no/nyheter/utenriks/artikkel.php?artid=10010163 |title=Profil: Helle Thorning-Schmidt – VG Nett om Danmark |publisher=Vg.no |date= |accessdate=2011-09-16}}</ref> 2007ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தனது கட்சிக்கு பெரும்பான்மை பெற இயலவில்லை. 2011ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் அவரது கட்சி பெற்ற வெற்றிகளை அடுத்து எதிர்க்கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டால் அடுத்த டேனிசு பிரதமராக பொறுப்பேற்கக் கூடிய வாய்புள்ளவராக உள்ளார். அரசி மார்கெரெத்தால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டால் இவரே நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/எல்_தோர்னிங்_இசுமிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது