கிறிஸ்டியன் டாப்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox scientist
[[File:Doppler|name Christian Andreas portrait.jpg|right|thumb|250px| =கிறிஸ்டியன் டாப்ளர்]]<br/>Christian Doppler
|image =Doppler Christian Andreas portrait.jpg
|image_size =
|nationality = [[ஆஸ்திரியா|ஆஸ்திரியர்]]
|birth_date = {{Birth date|1803|11|29|df=yes}}
|birth_place = சால்ஸ்புர்க், [[ஆஸ்திரியா]]
|death_date = {{Death date and age|1853|3|17|1803|11|29|df=yes}}
|death_place = [[வெனிசு]], [[இத்தாலி]]
|known_for = [[டாப்ளர் விளைவு]]
|alma_mater =
|doctoral_advisor =
|doctoral_students =
|work_institution = பிராக் பாலிடெக்னிக்<br>வியென்னா பல்கலைக்கழகம்
|prizes =
}}
 
'''கிறிஸ்டியன் ஜொஹன்ஆந்திரேயாசு டாப்ள்ர்டாப்ளர்''' (''Christian Andreas Doppler'', [[நவம்பர் 29]], [[1803]] - [[மார்ச் 17]], [[1853]]) [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]] நாட்டைச் சேர்ந்த [[கணிதம்]] மற்றும் [[இயற்பியல்]] அறிஞர் ஆவார் 1842 ஆம் ஆண்டு இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வின் மூலம் [[டாப்ளர் விளைவு|டாப்ளர் விளைவை]]க் கண்டுபிடித்தார். [[ஒலிமூலம்]] இயக்கத்தில் உள்ளபோது, அது உருவாக்கும் ஒலியின் சுருதியில் தோற்ற மாற்றம் ஏற்படும் என்ற கருத்தினை வெளியிட்டார். இவரது இக்கருத்து [[திசைவேகம்]] மற்றும் பொருட்களின் தொலைவு கண்டறியும் முறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளது.
 
'''கிறிஸ்டியன் ஜொஹன் டாப்ள்ர்''' [[ஆஸ்திரிய]] நாட்டைச் சேர்ந்த [[கணிதம்]] மற்றும் [[இயற்பியல்]] அறிஞர் ஆவார் 1842 ஆம் ஆண்டு இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வின் மூலம் [[டாப்ளர் விளைவு|டாப்ளர் விளைவை]]க் கண்டுபிடித்தார். [[ஒலிமூலம்]] இயக்கத்தில் உள்ளபோது, அது உருவாக்கும் ஒலியின் சுருதியில் தோற்ற மாற்றம் ஏற்படும் என்ற கருத்தினை வெளியிட்டார். இவரது இக்கருத்து [[திசைவேகம்]] மற்றும் பொருட்களின் தொலைவு கண்டறியும் முறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளது.
== இளமையும் கல்வியும் ==
'''க்றிஸ்டியன் ஜொஹன்ஸ்கிறிஸ்டியன் டாப்ளர்''' ஆஸ்திரியாவின் [[சால்ஸ்பெர்க்]]சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு கல் தொழிலாளி. ஆவார். இயற்கையிலேயே உடலால் மிகவும் பலகீனமாக இருந்தமையால் இவர் தன் தந்தையின் தொழிலை மேற்கொள்ளவில்லை. இவர் தனது உயர்கல்வியை முடித்ததும் [[வியன்னா]] மற்றும் சல்ஸ்பெர்கில் [[வானியல்]] மற்றும் கனிதத்தைக்கணிதத்தைக் கற்று முடித்தார். [[பராகுவேபிராக்]] பல்தொழில்நுட்பக் க்ல்லூரிகல்லூரி]] -யில் (தற்போதைய செக் தொழிநுட்பப் பல்கலைக்கழகம்) பணியாற்றினார்.<br />
 
டாப்ளர் தனது 39 ஆம் வயதில் இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வினை வெளியிட்டார். இது அவரை [[1845]] -ல் [[டாப்ளர் விளைவைக்விளைவு|டாப்ளர் விளைவை]]க் கண்டறியத் தூண்டுகோலாய் இருந்தது. டாப்ளர் [[பராகுவே]] - யில்பிராகில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது [[கணிதம்]], [[இயற்பியல்]], [[இயந்திரவியல்]] மற்றும் [[வானியல்]] சார்ந்த 50 -க்கும் மேற்பட்ட மேற்பட்டகட்டுரைகளைகட்டுரைகளை வெளியிட்டார். [[1848 ]]-ல் [[வியன்னா]]வுக்கு வியன்னாவுக்கு குடி பெயர்ந்த குடிபெயர்ந்த டாப்ளர் வியன்னா பல்கலைகழகத்தில் இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக அமர்த்தப்பட்டார். [[மரபியலின்|மரபியல்]] தந்தை எனப்படும் [[கிரிகொர் மென்டல்]] வியன்னாவில் 1851 முதல் 1853 இவரது மாணவராக இருந்தார்..
 
== முழுப்பெயர். ==
டாப்ளரின் முழுப்பெயரில் பல குழப்பங்கள் நிலவுகின்றன. டாப்ளர் தனது பெயரை கிறிஸ்டியன் டாப்ளர் எனக் கூறிக்கொண்டார். அவருடைய பிறப்பு [[ஆவணங்கள்]] அவரை [[கிறிஸ்டியன் ஆண்ட்ரூஸ்ஆண்ட்ரியாஸ் டாப்ளர்]] எனக் குறிப்பிடுகின்றன. [[வானியல்]] அறிஞரான [[ஜூலியஸ் ஸ்சைநர்]]சைனர் இவர் பெயரை ஜோஹன்ஜோகான் கிறிஸ்டியன் டாப்ளர் என அறிமுகம் செய்தர். அன்றிலிருந்து இவருடைய பெயர் அவ்வாறே தொடருகிறது.
 
== டாப்ளர் விளைவு ==
{{main|டாப்ளர் விளைவு}}
ஒலி மூலத்திற்கும் கேட்குநருக்கும் இடையில் ஒரு [[சார்பியக்கம்]] உள்ளபொதுஉள்ள பொது [[ஒலிகள்]] அதிர்வெண்ணில் தோற்ற மாற்றம் எற்படும் நிகழ்வு [[டாப்ளர் விளைவு]] எனப்படும்.
 
== ஒலியியல் டாப்ளர் விளைவின் பயன்கள் ==
[[File:DoppLer_effect-diagram.jpg‎ |right|thumb|250px|டாப்ளர் விளைவு-போக்குவரத்து கட்டுப்பாட்டு வாகனம்.]]
 
* [['''ரேடார்''']] ('''Ra'''dio '''D'''etection '''A'''nd '''R'''anging) - [[டாப்ளர் விளைவு]] தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கருவியாகும். இதனைக் கொண்டு [[நீர்மூழ்கிக்கப்பல்]] மற்றும் [[வானூர்தி|வானூர்திகளின்]] [[இயக்கம்]] மற்றும் [[திசைவேகம்]] கண்டறியப்படுகிறது.<br />
* [[போக்குவரத்து]] கட்டுப்பாட்டு வாகனத்திலிருந்து, வெகமாக செல்லும் வாகனத்தை நோக்கி [[மைக்ரோ அலைகள்]] அனுப்பப்படுகின்றன. இயங்கும் வாகனத்திலிருந்து எதிரொலிப்பு அலைகள் கட்டுப்பாட்டு வாகனத்திலிள்ள பகுப்பான் உதவியினால் உணரப்படுகின்றது அதிர்வெண்ணில் ஏற்படும் [[டாப்ளர் இடப்பெயர்ச்சி|இடப்பெயர்ச்சியின்]] மூலம் வாகனத்தின் வேகம் கணக்கிடப்படுகிறது.
* வானூர்தி நிலையத்தில் உள்ள ரேடாரின் மூலம் பெறப்படுகின்ற டாப்ளர் இடப்பெயர்ச்சியின் உதவியுடன் [[வானூர்தி]] உள்ள [[உயரம்]], [[வேகம்]], நெருங்கும் வானூர்தியின் [[தொலைவு]] போன்றவை கணக்கிடப்படுகின்றன.
வரி 21 ⟶ 39:
 
[[பகுப்பு:ஆஸ்திரிய இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:1803 பிறப்புகள்]]
[[பகுப்பு:1853 இறப்புகள்]]
 
[[en:Christian Doppler]]
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்டியன்_டாப்ளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது