வைரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி I have removed some line which were causing an error in the display but the result is still far from perfect
சி {{val}} replaced
வரிசை 1:
{{Infobox mineral
| name = வைரம்<br/>Diamond
| category = Native Minerals
| boxwidth =
| boxbgcolor = #7da7d9
| image = Rough = Brillantendiamond.jpg
|alt = A clear octahedral stone protrudes from a black rock.
| caption = A scattering of round-brilliant cut diamonds shows off the many reflecting facets.
|caption = The slightly misshapen octahedral shape of this rough diamond crystal in matrix is typical of the mineral. Its lustrous faces also indicate that this crystal is from a primary deposit.
| color = Typically yellow, brown or gray to colorless. Less often blue, green, black, translucent white, pink, violet, orange, purple and red.<ref name="GRG"/>
| habit formula = [[Octahedralகரிமம்|C]]
|strunz = 01.CB.10a
| system = Isometric-Hexoctahedral ([[Cubic crystal system|Cubic]])
|molweight = 12.01 கி/மோல்
| twinning =
| color = Typically yellow, brown or gray to colorless. Less often blue, green, black, translucent white, pink, violet, orange, purple and red.<ref name="GRG"/>
| cleavage = 111 (perfect in four directions)
|habit = எண்முகம்
| fracture = [[Conchoidal fracture|Conchoidal]] (shell-like)
| system = Isometric-Hexoctahedral ([[Cubic crystal system|Cubic]])
| tenacity =
| twinning =
| mohs = 10
| cleavage = 111 (perfect in four directions)
| luster = [[Adamantine]]<ref name="GRG"/>
| fracture = [[Conchoidal fracture|Conchoidal]] (shell-like)
| polish = Adamantine<ref name="GRG">{{cite book |author=[[Gemological Institute of America]] |title=GIA Gem Reference Guide |year=1995 |isbn=0-87311-019-6 |publisher=[[Gemological Institute of America]] |location=Santa Monica, CA}}</ref>
| mohs = 10
| opticalprop = Singly Refractive<ref name="GRG"/>
|luster = [[Lustre (mineralogy)#Adamantine lustre|Adamantine]]
| birefringence = None<ref name="GRG"/>
|polish = Adamantine
| dispersion = 0.044<ref name="GRG"/>
|refractive = 2.418 (500 நமீ இல்)
| pleochroism = None<ref name="GRG"/>
|opticalprop = Isotropic
| streak = White
|birefringence = எதுவும் இல்லை
| melt =
| dispersion = 0.044<ref name="GRG"/>
| fusibility =
|pleochroism = எதுவும் இல்லை
| diagnostic =
|streak = நிறமற்றது
| solubility =
|melt = [[Carbon#Characteristics|Pressure dependent]]
| [[Transparency (optics)|diaphaneity]] = [[Transparency (optics)|Transparent]] to subtransparent to translucent
|gravity = 3.52±0.01
| other =
|density = 3.5–3.53 கி/செமீ3
| [[Transparency (optics)|diaphaneity]] = [[Transparency (optics)|Transparent]] to subtransparent to translucent
|references =<ref name=mindat/><ref name=webmin>{{cite web|publisher=WebMineral|title=Diamond|url=http://webmineral.com/data/Diamond.shtml|accessdate=2009-07-07}}</ref>
}}
'''வைரம்''' (''Diamond'') என்பது [[படிகம்|படிக]] நிலையில் உள்ள [[கரிமம்]]. பட்டை தீட்டிய வைரம் ஒளியை அழகோங்க சிதறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது. வைரம் [[நவரத்தினங்கள்|நவரத்தினங்களு]]ள் ஒன்றாகும். இயற்கையில் காணப்படும் யாவற்றினும் மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் இதுவாகும். ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய [[மோவின் உறுதி எண்]] முறையில் வைரத்தின் உறுதி எண் 10 ஆகும். இவ்வுறுதியின் அடிப்படியிலேயே வைரத்திற்கு [[தமிழ்]]ப் பெயரும் அமைந்துள்ளது. வயிரம் என்பதில் இருந்து வைரம் என்னும் சொல் உண்டானது. இதன் மிகுகடினத்தன்மை காரணமாக தொழிலகங்களில் அறுத்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. கண்ணாடி போன்ற பொருள்களை வேண்டிய அளவு வெட்ட வைரம் பதித்த கீறும் கருவி பரவலாகப் பயன்படுகின்றது. அறிவியல் அறிஞர்கள் பல்வேறு முறைகளில் செயற்கையாகவும் வைரம் செய்து காட்டியுள்ளனர். இவைகள்தாம் பெரும்பாலும் தொழிலகக் கருவிகளில் பயன்படுகின்றன. [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]]க் கண்டத்தின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளிலேயே வைரம் பெருமளவிற் காணப்படுகிறது. [[கனடா]], [[இந்தியா]], [[பிரேசில்]], [[ரஷ்யா]], [[ஆஸ்திரேலியா]] போன்ற நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 130 [[மில்லியன்]] [[காரட்]] (26,000 கிலோ கிராம்) வைரம் அகழந்தெடுக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வைரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது