உலகப் பறவைகளின் உசாநூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: pl:Handbook of Birds of the World
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:HBW_-_Taxonomy.gif|right|frame|(400 × 258 pixels, file size:38KB,MIME type:image/gif)| உலகப் பறவைகளின் உசாநூல் (உ.ப.உ) வகைப்பாட்டுக் கிளைகளைக் காட்டும் பக்கம்.]][[படிமம்:HBW-Family_text.gif|right|frame|(400 × 258 pixels, file size:53KB,MIME type:image/gif)| உலகப் பறவைகளின் உசாநூலில் (உ.ப.உ) பறவை வரிசைகளைப் பற்றிய பக்கம்]][[படிமம்:HBW-accounts_8-082-083_copia.gif|right|frame|(400 × 258 pixels, file size:50KB,MIME type: image/gif)| உலகப் பறவைகளின் உசாநூலில் (உ.ப.உ) பறவை வகுப்பில் உள்ள வரிசையில் உள்ள இனத்தைப் பற்றிய விரிப்பு]]
 
'''உலகப் பறவைகளின் கையேடு (அ) உசாநூல்''' (Handbook of Birds of the World ) என்பது பல தொகுதிகளாக வெளியாகி இருக்கும் உலகின் [[பறவை]]களைப் பற்றிய சான்றுகோளாக கொள்ளத்தக்க பல்தொகுதி உசாநூல்<ref>உசாநூல் என்பது ஒன்றைப் பற்றி அறிய சான்றாகக் கொள்ளப்படும் அறிவுத்துணைநூல். உசாவுதல் = கலந்து ஆலோசித்தல்</ref> இப்பல்லடுக்குத் தொகுதி ''லின்க்ஸ் எடிசியோன்ஸ்'' (Lynx Edicions ) என்னும் [[எசுப்பானிய மொழி|எசுப்பானிய]] (Spanish) பதிப்பகத்தால் வெளியிடப்படுகின்றது. இப்பல்லடுக்குத் தொகுதிகளின் சிறப்பு என்னவென்றால் முதன்முதலாக உலகில் உள்ள எல்லாப் பறவைகளைப் பற்றியும் விரிவான கட்டுரைகள் கொண்டதாக இருப்பதாகும். இதுகாறும் 12 தொகுதிகள் வெளி வந்துள்ளன. இப்பல்லடுக்குத் தொகுதி மொத்தம் 16 தொகுதிகளாக [[2011]] ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு முற்று பெற இருக்கின்றது. அப்படி முற்று பெறும் நிலையில், இதுவே உயிரின வகைப்பாட்டில் [[விலங்கு]]கள் என்னும் [[இராச்சியம் (உயிரினம்)|திணையில்]] உள்ள [[வகுப்பு (உயிரினம்)|வகுப்பு]] என்னும் வகைப்பாட்டுப் பிரிவில் உள்ள முழு உயிரினங்களையும் பற்றி, விரிவாக எழுதிய, முதற்பெரும் பல்லடுக்குத் தொகுதி நூலாக இருக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உலகப்_பறவைகளின்_உசாநூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது