தொழிற்றுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
 
== வரலாறு ==
தொழில்துறை, [[தொழிற்புரட்சி]]யின் போது, [[ஐரோப்பா|ஐரோப்பிய]] மற்றும் [[வட அமெரிக்கா|வட அமெரிக்க]] நாடுகளில் முக்கிய துறையாக உருவானது. இது முந்தைய [[வணிகம்|வணிக]], [[நிலப்பிரபுத்துவம்|நிலப்பிரபுத்துவ]]ப் பொருளாதார முறைமைகளைப் பல்வேறு விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் நிலைகுலைய வைத்தது. [[நீராவி இயந்திரம்|நீராவி இயந்திரங்கள்]], [[மின்தறி]]கள், [[உருக்கு|உருக்கினதும்|உருக்கு]] [[நிலக்கரி]]யினதும் பெரும்படித் தயாரிப்பு, என்பன இவ்வாறான தொழில்நுட்பங்களுட்தொழில்நுட்பங்களுள் சிலவாகும். [[இரயில் பாதை]]களும், [[நீராவிக் கப்பல்]]களும், முந்திய காலங்களில் நினைத்துப்பார்க்க முடியாதளவுமுடியாத அளவு தூரத்திலிருந்தது. தூரத்திலிருந்த உலகம் தழுவிய சந்தை வாய்ப்புக்களை ஒருங்கிணைத்ததால், [[தனியார் நிறுவனங்கள்]] முன்னெப்பொழுதுமில்லாதவாறுமுன்னெப்பொழுதும் அளவிலும்இல்லாதவாறு எண்ணிக்கையிலும், செல்வத்திலும் வளர்ச்சியடைந்தன. தொழிற்புரட்சிக்குப் பின்னர், உலகப் பொருளாதார உற்பத்தியின் மூன்றிலொரு பங்கு அளவு, தொழில் துறை யிலிருந்தேதுறையிலிருந்தே பெறப்பட்டது. இது [[விவசாயம்|விவசாய]]த்துக்கான பங்கிலும் உற்பத்திப் பங்கை விடக் குறைவானதாகும். ஆனால், இப்பொழுது [[சேவை]]த் துறையின் பங்கு, தொழில் துறையின் பங்கிலும் அதிகமாகும்.
 
== உலகில் தொழில்துறையின் பரம்பல் ==
"https://ta.wikipedia.org/wiki/தொழிற்றுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது