முருகன் (அரசன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"முருகன் என்னும் மன்னன் சங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''முருகன்''' என்னும் மன்னன் சங்ககாலத்தில் [[பொதினி]] என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். <br />
இந்தப் பொதினி இக்காலத்தில் [[பழனி]] என வழங்கப்படுகிது,

அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது.

இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். <ref>வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல் உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி அறுகொட்டு யானை பொதினி ஆங்கண் சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம். மாமூலனார் அகம் 1</ref>
==அடிக்குறிப்பு ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/முருகன்_(அரசன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது