தந்தையாம் கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
 
==[[கிறித்தவ இறையியல்|கிறிஸ்தவ இறையியல்]]==
'''இறைத்தந்தை''' அல்லது '''தந்தையாகிய கடவுள்''' என்பவர் அதிபுனித திரித்துவத்தின் முதல் ஆள் (நபர்) ஆவார். இறை வார்த்தையாகிய மகனை நித்தியத்திற்கும் (முடிவில்லாமல்) பிறப்பிப்பதால் இவர் '''தந்தை''' என்று அழைக்கப்படுகிறார். இவர் எட்டாத ஒளியில் வாழ்கின்றார். விண்ணகமும், மண்ணகமும், நாம் காண்பவை, காணாதவை யாவும் இவராலே படைக்கப்பட்டன. இறைத்தந்தை தனது வார்த்தையின் வழியாக அனைத்தையும் படைத்து, தனது ஆவியின் வழியாக அவற்றுக்கு இயக்கம் அளித்தார். படைப்பின் சிகரமாக மானிடரைப் படைத்து, உலகத்தில் உள்ள அனைத்தையும் ஆளும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கினார். இயற்கையின் வழியாக தன்னை அறிந்து, அன்பு செய்து, தன்னை அடைய கடவுள் படைத்த மனிதன், உலகத்துக்கு (சிலை வழிபாடுகளுக்கு) அடிமையாகி கடவுளை புறக்கணித்து பாவம் செய்தான். கடவுள் தன்னை உலகத்துக்கு வெளிப்படுத்தவும், தன் மகன் வழியாக உலகைப் பாவத்தில் இருந்து மீட்கவும் திருவுளம் கொண்டார். இது '''மீட்புத் திட்டம்''' என்று அழைக்கப்படுகிறது. தந்தையாகிய கடவுள் [[ஆபிரகாம்]] வழியாக இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்து, தன் மகனின் வருகைக்காக உலகைத் தயார் செய்தார். இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் அவரது வருகையைப் பற்றி முன்னறிவித்தனர். காலங்கள் நிறைவேறியபோது, [[மகனாகிய கடவுள்]] மனிதராகப் பிறந்து, மக்களின் பாவங்களைத் தன்மேல் சுமந்து தந்தையின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றினார். அவர் மீண்டும் விண்ணகம் சென்று, தந்தையின் மாட்சியில் இருக்கிறார். தந்தையிடம் இருந்தும் மகனிடம் இருந்தும் புறப்படும் [[தூய ஆவி]]யின் வழியாக, கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் மீட்பு பெறும்படியாக இறையரசின் இயக்கமாக திருச்சபை நிறுவப்பட்டது.
 
==[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]]==
"https://ta.wikipedia.org/wiki/தந்தையாம்_கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது