ஆன்மிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: az:Mənəviyyat
No edit summary
வரிசை 1:
குறுகிய நோக்கில் '''ஆன்மீகம்''' என்பது [[ஆன்மா]]வுடன் தொடர்புடைய விடயங்களைக் குறிக்கும். இது, [[மத நம்பிக்கை]], [[ஆழ்நிலை உண்மை]] என்பவற்றுக்கு நெருக்கமான ஒரு [[கருத்துரு]] ஆகும். ஆன்மீக விடயங்கள், மனிதத்தின் அனைத்தும் கடந்த இயல்பையும் நோக்கத்தையும் குறிப்பன. இது மனிதர்களைப் பொருள் சார்ந்த, உயிரியலோடு தொடர்புடைய ஒரு உயிரினமாக மட்டும் கருதாமல், பொருள்சார் உலகையும் காலத்தையும் கடந்ததாகக் கருதப்படும் ஒன்றோடு தொடர்புபட்டவையாகக் கருதுகின்றன. ஆன்மீகம் என்பது, [[உடல்]], ஆன்மா என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும் [[மனம்-உடல் இருமைத்தன்மை]]யையும் உணர்த்துகிறது.
 
இதனால், ஆன்மீகம் என்பது, பொருள் சார்ந்த, [[உலகியல்]] விடயங்களுடன் முரண்பட்டதாகக் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஆன்மிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது