திரித்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Shield-Trinity-Scutum-Fidei-English.svg|thumb|px 150|திரித்துவத்தின் விளக்கச் சின்னம்]]
{{கிறித்தவம்|state=collapsed}}
[[கிறித்தவ இறையியல்|கிறித்தவ இறையியலின்படி]] [[கடவுள்]], இறைத்தன்மையில் ஒருவராகவும், ஆள்த்தன்மையில் [[தந்தையாம் கடவுள்|தந்தை]] · [[மகனாகிய கடவுள்|மகன்]] · [[தூய ஆவி]] என மூவராகவும் இருக்கிறார். கடவுளின் இந்த இயல்பே '''''திரித்துவம்''''' அல்லது '''''அதிபுனித திரித்துவம்''''' என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று இறை ஆட்களில் தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள். இருப்பினும் தந்தை, மகனிடமிருந்தும் தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; மகன், தந்தையிடமிருந்தும் தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; தூய ஆவி, தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் வேறுபட்டவர். எனவே, இவர்கள் ஒரே கடவுளின் மூன்று ஆட்கள்; மூவரும் மூன்று கடவுள்கள் அல்லர். எந்தவித வேறுபாடும் இன்றி, இந்த மூவருக்கும் ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே இறைத்தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே. இதனால் [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] சமயத்தினர் கடவுளை '''மூவொரு இறைவன்''' என்று அழைக்கின்றனர்.<ref>[http://www.newadvent.org/cathen/15047a.htm அதிபுனித திரித்துவம்]</ref>
 
==இறைத்தந்தை==
வரிசை 16:
*[[திரித்துவப் புகழ்]]
 
==ஆதாரங்கள்==
 
{{reflist}}
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/திரித்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது