வைஜெயந்திமாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

166 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
| name = Vyjayanthimala Bali<br/>(வைஜெயந்திமாலா பாலி)
| birth_name =Vyjayanthimala Raman
| birth_date = {{birth date and age|1936|8|13}}
| birth_date = {{birth date and age|1936|8|13}}<ref name="b'year">{{cite news|last=Kumar|first=Divya|title=All the city is a stage|url=http://www.hindu.com/mp/2009/02/25/stories/2009022550380100.htm|accessdate=17 June 2011|newspaper=The Hindu|date=25 February 2009}}</ref>
| birth_place = [[திருவல்லிக்கேணி]], [[சென்னை மாகாணம்]], [[பிரித்தானிய இந்தியா]]
| death_date =
வைஜெயந்திமாலா பாலி ஒரு [[இந்தியா|இந்திய]] [[நடிகை]]யும் பாரத நாட்டிய கலைஞரும் ஆவார். இவர் ஆகத்து 13 ஆம் தேதி 1936 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு கர்நாடக சங்கீத கலைஞரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்.
 
வைஜயந்திமாலா ஒரு புகழ்பெற்ற பாலிவுட் நட்சத்திரம் ஆவார். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் தனது கலைபயணத்தை கடந்துள்ளார். மேலும் தென்னிந்தியாவிலிருந்து அகில இந்திய அளவில் புகபெற்ற முதல் நட்சத்திரம் ஆவார். இவரை தொடர்ந்து ஹேமாமாலினி, ரேகா, ஸ்ரீதேவி, ஜெயப்ரதா, மீனாக்ஷி சேஷாத்ரி, [[ஐஸ்வர்யா_ராய்_(நடிகை)|ஐஸ்வர்யா ராய்]] மற்றும் அசின் என்று பல நடிகைகள் இவரை முன்மாதிரியாக வைத்து தென்னிந்தியாவிலிருந்து அகில இந்திய அளவில் புகழின் உச்சியை அடைந்துள்ளார்கள்.
 
==ஆரம்ப கால வாழ்க்கை==
364

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/878276" இருந்து மீள்விக்கப்பட்டது