வைஜெயந்திமாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
== சொந்த வாழ்க்கை ==
இவர் சமன்லால் பாலி என்பவரை மணமுடித்த பின்பு நடிப்பதை நிறுத்திக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். இவர்களுக்கு சுசிந்திர பாலி என்கிற மகன் உண்டு. வைஜயந்தி மாலா தனது சுயசரிதையை 2007ஆம் ஆண்டு வெளியிட்டார்.

== அரசியல் வாழ்க்கை ==
{{Infobox Officeholder
| honorific-prefix =
| name = வைஜயந்திமாலா பாலி
| honorific-suffix =
| image =
| imagesize =
| order1 = பாராளுமன்ற உறுப்பினர் (லோக் சபா) [[தென்_சென்னை_மக்களவைத்_தொகுதி|தென் சென்னை மக்களவைத்தொகுதி]]
| term_start1 = 1984
| term_end1 = 1991
| monarch1 =
| primeminister1 = [[இந்திரா_காந்தி|இந்திரா காந்தி]]
[[ராஜீவ்_காந்தி|ராஜீவ் காந்தி]]
[[வி._பி._சிங்|வி.பி.சிங்]]
[[சந்திரசேகர்]]
[[பி._வி._நரசிம்ம_ராவ்|பி.வி.நரசிம்ம ராவ்]]
| predecessor1 = [[ரா._வெங்கட்ராமன்]]
| successor1 = R. ஸ்ரீதரன்
| party = [[இந்திய_தேசிய_காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசு]] (1984 to 1999)
[[பாரதிய_ஜனதா_கட்சி|பாரதிய ஜனதா கட்சி]] (1999 to present)

1984இல் முதல் முறையாக வைஜெயந்திமாலா மக்களவை தேர்தலில் அகில [[இந்திய_தேசிய_காங்கிரசு|இந்திய காங்கிரசு கட்சியின்]] சார்பில் [[தென்_சென்னை_மக்களவைத்_தொகுதி|தென் சென்னை மக்களவைத்தொகுதி]] போட்டியிட்டார். மீண்டும் 1989இல் வைஜெயந்திமாலா தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திராவிட முனேற்ற கழகத்தின் சார்பில் ஆலடி அருணா போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 1.25லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். பின்னர் இவர் 1993 ஆம் ஆண்டு [[மாநிலங்களவை]] உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார்.

[[en:Vyjayanthimala]]
[[ml:വൈജയന്തിമാല]]
[[mr:वैजयंतीमाला]]
[[te:వైజయంతిమాల]]
"https://ta.wikipedia.org/wiki/வைஜெயந்திமாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது