1 (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஒன்று''' என்பது தமிழ் எண்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''ஒன்று''' என்பது தமிழ் எண்களில் முதல் எண் 'க'வைக் குறிக்கும் சொல். இது ஒருமையையும், இறையுணர்வையும், வீடு பேற்றையும் குறிக்கும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியின் இருந்து தமிழரின் கடவுள் கொள்கையை உணரலாம்.
"https://ta.wikipedia.org/wiki/1_(எண்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது