"சமீரா ரெட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
 
'''சமீரா ரெட்டி''' ( தெலுங்கு: సమీరా రెడ్డి, ஹிந்தி: समीरा रेड्डी;பிறப்பு 1714 டிசம்பர் 19821978) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.<ref>http://in.movies.yahoo.com/artists/Sameera-Reddy/summary-12993.html</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி என்னும் இடத்தில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் 1982ஆம்1978ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் சமீரா ரெட்டி பிறந்தார் . அவரது தந்தை போக்குவரத்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார், அவரது தாயார் குடும்பத்தலைவி ஆவார். அவருக்கு மேக்னா ரெட்டி, சுஷ்மா ரெட்டி என இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர் [[மும்பை]] நகரின் மஹிம் என்னுமிடத்தில் உள்ள பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் சிடென்ஹெம் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
 
==தொழில் வாழ்க்கை==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/878574" இருந்து மீள்விக்கப்பட்டது