இயேசுவின் உயிர்த்தெழுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
வரிசை 12:
 
இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கை அறிக்கை முதல் முறையாக [[புனித பவுல்]] [[1 கொரிந்தியர் (நூல்)|கொரிந்தியருக்கு]] எழுதிய முதல் திருமுகத்தில் (ஆண்டு 54-55) உள்ளது:
{{cquote|நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறித்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார் ([[1 கொரிந்தியர் (நூல்)|1 கொரிந்தியர்]] 15:1-3]]).}}
 
இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் என்னும் செய்தியைப் [[புனித பவுல்]] "பெற்றுக்கொண்டதாகக்" குறிப்பிடுவதால் அவருடைய காலத்துக்கு முன்பே இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கை உருவாகிவிட்டது என்பது தெரிகிறது. வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, இயேசு சிலுவையில் இறந்து அதன் பின் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்வுகளைத் தொடர்ந்து கி.பி. 35 அளவிலேயே இம்மரபு எழுந்திருக்க வேண்டும். அந்த மரபைத்தான் பவுல் எடுத்தியம்புகின்றார்; கிறித்தவ சமூகத்திற்கும் அந்நம்பிக்கையை ஒப்படைக்கின்றார்.
 
== இயேசுவின் உயிர்த்தெழுதல் கிறித்தவரின் நம்பிக்கைக்கு அடிப்படை ==
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_உயிர்த்தெழுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது