சரிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சரிதா''' தென்னிந்திய திரைப்பட நடிகை. 141 படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார். தமிழின் சிறந்த நடிகைகளில் ஒருவராக நினைக்கப்படுகிறார்
==வரலாறு==
 
சரிதா [[கே. பாலசந்தர்|கெ. பாலசந்தரால்]] 1978 ல் மரோசரித்ரா என்ற தெலுங்குப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் சரிதா நடிகையாக அறிமுகமான முதல் படம் 1978 ல் வெளிவந்த [[அவள் அப்படித்தான்]]. அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதன்பின் கெ.பாலசந்தரின் தப்பித தாளா என்ற கன்னடப்படத்தில் அதே வருடம் நடித்தார். அந்தப்படம் [[தப்புத்தாளங்கள்]] என்ற பேரில் தமிழில் வெளியாகியது
'''வரலாறு'''
 
சரிதா பாலசந்தரின் முக்கியமான கதாநாயகி. 22 படங்களில் பாலசந்தர் அவரை நடிக்கச்செய்திருக்கிறார். அவற்றில் [[தண்ணீர் தண்ணீர்]], அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி , புதுக்கவிதை போன்றவை முக்கியமான படங்கள். பாலசந்தர் படங்கள் வழியாக சரிதா பல முக்கியமான விருதுகளைப் பெற்றார்.
சரிதா கெ.பாலசந்தரால் 1978 ல் மரோசரித்ரா என்ற தெலுங்குப்படம் வழியாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் சரிதா நடிகையாக அறிமுகமான முதல் படம் 1978 ல் வெளிவந்த அவள் அப்படித்தான். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதன்பின் கெ.பாலசந்தரின் தப்பித தாளா என்ற கன்னடப்படத்தில் அதே வருடம் நடித்தார். அந்தப்படம் தப்புத்தாளங்கள் என்ற பேரில் தமிழில் வெளியாகியது
 
சரிதா பாலசந்தரின் முக்கியமான கதாநாயகி. 22 படங்களில் பாலசந்தர் அவரை நடிக்கச்செய்திருக்கிறார். அவற்றில் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி , புதுக்கவிதை போன்றவை முக்கியமான படங்கள். பாலசந்தர் படங்கள் வழியாக சரிதா பல முக்கியமான விருதுகளைப் பெற்றார்.
 
தமிழ் தெலுங்கு மலையாளப்படங்களில் தொடர்ந்து நடித்த சரிதா ஓர் இடைவெளிக்குப்பின் 2005 ல் தமிழில் ஜூலி கணபதி என்றபடத்தில் மனநிலை பிறழ்ந்த கதாபாத்திரத்தில் நடித்தார்
''' ==படங்கள்''' ==
*அவள் அப்படித்தான்
*தப்புத்தாளங்கள்
*நெஞ்சில் ஒரு ராகம்
*மலையூர் மம்பட்டியான்
*கொம்பேறி மூக்கன்
*மௌனகீதங்கள்
*தண்ணீர் தண்ணீர்
*ஊமை விழிகள்
*சாட்டை இல்லாத பம்பரம்
*வீடுக்கு ஒரு கண்ணகி
*அண்ணி
*அக்னி சாட்சி
*கல்யாண அகதிகள்
*பொண்ணு ஊருக்கு புதிசு
*எங்க ஊரு பொண்ணு
*புதுக்கவிதை
*சிவப்பு சூரியன்
*தங்கைக்கு ஒரு கீதம்
*நூல்வேலி
*பூப்பூவா பூத்திருக்கு
*வேதம் புதிது
*ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது
*தாய் மூகாம்பிகை
*மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி
*கீழ்வானம் சிவக்கும்
*வண்டிச்சக்கரம்
*ஆல்பம்
*ஜூலி கணபதி
 
==விருதுகள்==
அவள் அப்படித்தான்
 
தப்புத்தாளங்கள்
 
நெஞ்சில் ஒரு ராகம்
 
மலையூர் மம்பட்டியான்
 
கொன்ம்பேறி மூக்கன்
 
மௌனகீதங்கள்
 
தண்ணீர் தண்ணீர்
 
ஊமை விழிகள்
 
சாட்டை இல்லாத பம்பரம்
 
வீடுக்கு ஒரு கண்ணகி
 
அண்ணி
 
அக்னி சாட்சி
 
கல்யாண அகதிகள்
 
பொண்ணு ஊருக்கு புதிசு
 
எங்க ஊரு பொண்ணு
 
புதுக்கவிதை
 
சிவப்பு சூரியன்
 
தங்கைக்கு ஒரு கீதம்
 
நூல்வேலி
 
பூப்பூவா பூத்திருக்கு
 
வேதம் புதிது
 
ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது
 
எங்க ஊரு பொண்ணு
 
தாய் மூகாம்பிகை
 
சிவப்பு சூரியன்
 
நூல்வேலி
 
மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி
 
கீழ்வானம் சிவக்கும்
 
வண்டிச்சக்கரம்
 
ஆல்பம்
 
ஜூலி கணபதி
 
'''விருதுகள்'''
சரிதா சிறந்த தமிழ் நடிகைக்கான விருதை 1979-80, 1982-83 மற்றும் 1988 வருடங்களுக்காக பெற்றார்
'''==குறிப்புகள்'''==
*1. newstodaynet.com
*2. hindu.com/2006/01/12/stories/2006011205590200.htm
1. newstodaynet.com
*3. newstodaynet.com
2. hindu.com/2006/01/12/stories/2006011205590200.htm
*4. hinduonnet.com/thehindu/mp/2005/04/27/
3. newstodaynet.com
 
4. hinduonnet.com/thehindu/mp/2005/04/27/
== வெளி இணைப்புகள்==
*{{imdb|id=0765248}}
'''இணைப்புகள்'''
 
[[en:Saritha]]
Saritha at the Internet Movie Database
[[mr:सरिता]]
"https://ta.wikipedia.org/wiki/சரிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது