புனித யோசேப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 42:
 
== வணக்கம் ==
கிறிஸ்தவ புனிதர்களில், புனித கன்னி மரியாவுக்கு அடுத்ததாக புனித யோசேப்பு வணங்கப்படுகிறார். கிறிஸ்தவ வரலாற்றின் தொடக்க காலம் முதலே இவர் புனிதராக போற்றப்படுகிறார். இவர் கிறிஸ்தவர்களால் சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால்]] மிகவும் மதிக்கப்படுகிறார்.

புனித யோசேப்பு அகில உலகத் திருச்சபை, கற்பு, கல்வி, திருமணம், குடும்பங்கள், நல்ல மரணம் ஆகியவற்றுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதுகாவலராக விளங்குகிறார்.
 
'''விழாக்கள்:''' [[கத்தோலிக்கத் திருச்சபை]]யில் இவருக்கு இரண்டு விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன. அவை, 1. புனித யோசேப்பு '''கன்னி மரியாவின் கணவர்''' (மார்ச் 19), 2. புனித யோசேப்பு '''தொழிலாளர்களின் பாதுகாவலர்''' (மே 1). திருக்காட்சி பெருவிழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யினர் புனித யோசேப்பின் விழாவை சிறப்பிக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/புனித_யோசேப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது