"ஜோதா அக்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (clean up)
அஷுதோஷ் கோவரீகர்]]. [[ரித்திக் ரோஷன்|ரித்திக் ரோஷனும்]], [[ஐஸ்வர்யா ராய்|ஐஷ்வர்யா ராய் பச்சனும்]] இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். அபீர் அப்ரார் இப்படத்தில் புதுமுகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். நீண்ட ஆய்விற்குப்பின் துவக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு [[கர்ஜத்|கர்ஜத்தில்]] ஆரம்பமானது.<ref>{{cite web|url=http://www.indiafm.com/news/2006/11/15/8206/index.html|title= Aishwarya gets summons by Customs Department|work=IndiaFM|date=2006-11-15|accessdate=2007-10-03}}</ref>
 
[[முகலாய சாம்ராஜ்யம்|முகலாய மன்னரான]] [[பேரரசர் அக்பர்|பேரரசர் அக்பராக]] வலம் வரும் [[ரித்திக் ரோஷன்|ரித்திக் ரோஷனுக்கும்]] அவரது [[இந்து|இந்து சமய]] மனைவியான [[மரியம்-உஸ்-ஸமனிஜமானி|ஜோதாபாயாக]] நடித்திருக்கும் [[ஐஸ்வர்யா ராய்|ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும்]] இடையே நிகழும் காதலைப் பற்றிய கதை இது. இப்படத்திற்கு இசை அமைத்தவர் பிரபல இசைஅமைப்பாளர் [[ஏ.ஆர். ரஹ்மான்|ஏ.ஆர்.ரஹ்மான்]]. ஜனவரி 19, 2008 <ref>{{cite web|url= http://forum.jodhaaakbar.com/forum/viewtopic.php?t=150|title=December 27, 2008|work= JodhaaAkbar.com|date=2008-12-03|accessdate=2007-12-05}}</ref> இல் இப்படத்தின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. [[சா பாலோ சர்வதேச திரைப்பட விழா|சா பாலோ சர்வதேச திரைப்பட விழாவில் ]]<ref name="businessofcinema" /> சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பார்வையாளருக்கான விருதையும் கோல்டன் மின்பார் சர்வதேச திரைப்பட விழாவில் <ref name="bollywoodhungama">{{cite web|title=Jodhaa Akbar, Hrithik win awards at Golden Minbar Film Festival in Russia|publisher=[[Bollywood Hungama]]|date=October 23, 2008|url=http://www.bollywoodhungama.com/news/2008/10/23/12089/index.html|2009-01-31}}</ref> இரண்டு விருதுகளையும், ஏழு [[திரை நட்சத்திர விருதுகள்|ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகளையும்]] ஐந்து [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதுகளையும்]] பெற்றதோடல்லாமல் [[3 ஆவது ஆசிய பிலிம் அவார்டுகள்|மூன்றாவது ஆசிய திரைப்பட விருதுக்கு]]<ref name="IMDB">{{cite web|title=Awards for Jodhaa Akbar (2008)|publisher=[[Internet Movie Database]]|url=http://www.imdb.com/title/tt0449994/awards|accessdate=2009-01-31}}</ref> இருமுறை பரிந்துரைக்கப்பட்டது. ''[[தி சார்லட் அப்செர்வேர்|தி சார்லட் அப்செர்வர்]]'' 2008 ஆம் ஆண்டு உலகம் <ref name="Metacritic" /> முழுவதும் வெளியிடப்பட்டுள்ள சிறந்த பத்து படங்களில், இரண்டாவது இடத்தை ''ஜோதா அக்பருக்கு'' அளித்துள்ளது.
 
==சுருக்கம் ==
363

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/879177" இருந்து மீள்விக்கப்பட்டது