காந்தவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{விக்கித் திட்டம் பொறியியல்}}
 
'''காந்தவியல்''' என்பது மூலப்பொருட்கள் காந்தப் புலங்களில் விழும்பொழுது அதன் அணுக்களில் ஏற்படும் மாற்றத்தின்விளைவிகளில் பண்புகளை பற்றியதாகும்தொடர்புள்ளதாகும். இரும்புக் காந்தவியல், காந்தவியலில் சிறப்பு வாய்ந்ததாகும். இதுவே காந்தப்புலங்களை வெளியிடும் [[நிலைக்காந்தம்]], அது ஈர்க்கும் பொருட்களுக்கான அடிப்படைக் காரணமாக உள்ளது. ஆனாலும் எல்லாப் பொருட்களும் சிறிய அளவிலாவது காந்தப்புலத்திற்கு வினைவிளைவுகளுக்கு ஆளாகும். சிலப் பொருட்கள் ஈர்க்கப்படும், சிலப்பொருட்கள் தள்ளப்படும், சிலப்பொருட்கள் குளறுபடியான விளைவுகளில் செய்யும்கிடக்கும்.
 
[[en:Magnetism]]
"https://ta.wikipedia.org/wiki/காந்தவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது