சுசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
New page: right|thumb|300px|பலதரப்பட்ட சுசி வகைகள் [[Image:Sushi.png|300px|thumb|right|தாயாரிப்பு முறையி...
 
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
[[Image:Sushi.png|300px|thumb|right|தாயாரிப்பு முறையின் படி சுசி வகைகள்]]
 
'''சுசி''' அல்லது '''சுஷி''' ([[கன் எழுத்து]]:寿司) வினாகிரி இட்டு சமைக்கப்பட்ட சோற்றுடன் கடலுணவுகள் இறைச்சி, காய்கரிகாய்கறி அல்லது முட்டை போன்றவற்றை நிரப்பிகளாகவோ மேல்-படையாகமேல்படையாக இட்டோ தயாரிக்கப்படும் உணவாகும். இவ்வாறு மேல்-படையாக அல்லது நிரப்பிகளாக பயன்படுத்தப்படும் உணவு சமைக்கப்பட்டதாகவோ, சமைக்கப்படாததாகவோ உப்பூட்டபட்டவையாகவோ இருக்கலாம். எல்ல சுசி வகையிலும் சோறு கட்டாய அங்கமாகும்.
 
 
== தாயாரிப்புதயாரிப்பு முறைகள் ==
'''சுசி''' அல்லது '''சுஷி''' ([[கன் எழுத்து]]:寿司) வினாகிரி இட்டு சமைக்கப்பட்ட சோற்றுடன் கடலுணவுகள் இறைச்சி, காய்கரி அல்லது முட்டை போன்றவற்றை நிரப்பிகளாகவோ மேல்-படையாக இட்டோ தயாரிக்கப்படும் உணவாகும். இவ்வாறு மேல்-படையாக அல்லது நிரப்பிகளாக பயன்படுத்தப்படும் உணவு சமைக்கப்பட்டதாகவோ, சமைக்கப்படாததாகவோ உப்பூட்டபட்டவையாகவோ இருக்கலாம். எல்ல சுசி வகையிலும் சோறு கட்டாய அங்கமாகும்.
சுசியின் வகை அது தாயாரிக்கப்படும்தயாரிக்கப்படும் முறையால் அல்லது பயன்படுத்தப்படும் மேல்-படை அல்லது நிரப்பிகள் போன்றவற்றால் வேறுபடுத்தப்படுகிறது. சுசி தாயாரிக்கபடும்தயாரிக்கபடும் முறைகள்முறைகளைப் பிரதானமாக மூன்றாக பிரிக்கலாம்;
 
 
== தாயாரிப்பு முறைகள் ==
சுசியின் வகை அது தாயாரிக்கப்படும் முறையால் அல்லது பயன்படுத்தப்படும் மேல்-படை அல்லது நிரப்பிகள் போன்றவற்றால் வேறுபடுத்தப்படுகிறது. சுசி தாயாரிக்கபடும் முறைகள் பிரதானமாக மூன்றாக பிரிக்கலாம்;
#மகிசுசி: நொரியில் (கடல் பாசியை மெல்லியதாக அழுத்தி உலரவைத்து செய்யப்படுவது) சோறு மற்றும் ஏதாவது நிரப்பிகள சுற்றப்பட்டு உருளை வடிவில் செய்யப்படுபவை. மக்கி நான்கு வகைப்படும்.
##ச்சூ மக்கி: மத்திம அளவாக உருட்டப்பட்ட மக்கி, ஒன்ற்கு மேற்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சுசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது