|
|
| buried =}}
'''தாவீது''' ([[எபிரேய பெயர்மொழி]]: דָּוִד, דָּוִיד ; ''Dawid''; Strong's ''Daveed''; beloved; {{lang-ar|داوود}} or {{lang|ar|داود}}‎{{ref|A|[note A]}} ''{{transl|ar|DIN|Dāwūd}}'') என்பவர், எபிரேய விவிலியத்தின்படி ஒன்றிணைந்த இஸ்ரயேல் அரசின் இரண்டாவது அரசர் ஆவார். மத்தேயு, லூக்கா நற்செய்திகளின்படி, இவர் [[புனித யோசேப்பு|யோசேப்பு]], [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]] ஆகியோர் வழியில் [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]]வின் முன்னோர்களில் ஒருவர் ஆவார். இவர் சிறந்த பாடகராகவும், இசைவல்லுநராகவும், போர் வீரராகவும் திகழ்ந்தார்.
==விவிலியத்தில்==
|