கூகுள்+: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
No edit summary |
||
வரிசை 32:
'''கூகுள்+''' அல்லது '''கூகுள் ப்ளசு''' ''(Google+ or Google Plus)'' என்பது [[கூகுள்]] நிறுவனம் தயாரித்து வழங்கும் சமூக வலையமைப்புத் தளம் ஆகும். இதன் மூலம் நாம் நமது கருத்துக்கள், [[ஒளிப்படம் | புகைப்படங்கள்]], [[காணொளி]]கள், இணையதள [[உரலி]]கள் ஆகியவற்றை நமது வட்டத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அரட்டை மற்றும் காணொளி அரட்டை ஆகிய வசதிகளும் உள்ளது. இதிலுள்ள '''+1''' பொத்தான் கூகுள்+ இன் சிறப்பம்சமாகும்.
இதன் பிரத்தியேக வசதிகளான பிகாசா ஆல்பத்தினை இப்பக்கத்துடன் இணைத்திருப்பது,ஜியோ என்ற புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தினை குறிக்கும் வசதிகள் போன்ற ஏனைய வசதிகள் சிறப்பாக உள்ளது.இதன் அமைப்பு மற்ற வலையமைப்பு செவைகளைவிட சற்று மிகுதியாக காணப்படுவதால் பேஷ்பூக் உடன் போட்டி நிலவ அதிக வாய்ப்பு உள்ளது.
[[ar:جوجل+]]
|