காட்மியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*திருத்தம்*
வரிசை 76:
 
== பிரித்தெடுத்தல் ==
காட்மியம் பெரும்பாலும் [[துத்தநாகம்]] உள்ள கனிமங்களில் கலந்த வேற்றுப்பொருளாக உள்ளது. எனவே துத்தநாகம் எடுக்கும் தொழில்முறையில் இது துணை விளைபொருளாகப் பெறப்படுகின்றது. [[துத்தநாக சல்பைடு]] என்னும் மாழைமண் ([[கனிமம்]]) [[ஆக்ஸிஜன்|ஆக்ஸிஜனுடன்]] சேர்த்து சூடு செய்து துத்தநாக சல்பைடுதனை துத்தநாக ஆக்ஸைடு ஆக மாற்றப்படுகின்றது. பிறகு [[கரிமம்|கரிமத்துடன்]] சேர்த்து உலையில் இட்டாலோ, அல்லது [[கந்தகக் காடி]]யில் [[மின்வேதியியல் கரைசல்]] முறையில் துத்தநாகம் பிரித்தெடுக்கப்படுகின்றது. காட்மியத்தை (தூய்மையற்ற) துத்தநாகத்தில் இருந்து எடுக்க, காட்மியம் கலந்த துத்தநாகத்தை வெற்றிடப் படிவு செய்து அதில் இருந்து காட்மியம் பெறப்படுகின்றது. மின்வேதியியல் கரைசல் முறையில், காட்மியம் சல்பேட்டு பிரிவுற்று தங்கி விடுகின்றது<ref>[http://www.webelements.com/webelements/elements/text/Cd/key.html Cadmium] at WebElements.com</ref>.
[[படிமம்:2005cadmium.PNG|thumb|left|250px|2005 ஆம் ஆண்டு உலகில் காட்மியம் எடுக்கும் பகுதிகளும் எடுக்கப்படும் காட்மியத்தின் அளவுகளும். பச்சை வட்டம், மிக அதிகமாக எடுக்கப்படும் [[தென் கொரியா]], [[ஜப்பான்]] நாட்டின் உறபத்தியை 100 என்று கொண்டு, பிற பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் அளவுகள் அதனுடன் ஒப்பீடாக சுட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மஞ்சள் புள்ளியும் 10, சிவப்பு புள்ளி 1. ]]
[[படிமம்:Cadmium_-_world_production_trend.svg|thumb|left|250px|ஆண்டுதோறும் உலகில் எவ்வளவு காட்மியம் பிரித்தெடுக்கப்படுகின்றது என்று காட்டும் படம். அண்மையில் ஆண்டுக்கு 20,000 [[டன்]] காட்மியம் பிரித்தெடுக்கப்படுகின்றது.]]
காட்மியம் பெரும்பாலும் [[துத்தநாகம்]] உள்ள கனிமங்களில் கலந்த வேற்றுப்பொருளாக உள்ளது. எனவே துத்தநாகம் எடுக்கும் தொழில்முறையில் இது துணை விளைபொருளாகப் பெறப்படுகின்றது. [[துத்தநாக சல்பைடு]] என்னும் மாழைமண் ([[கனிமம்]]) [[ஆக்ஸிஜன்|ஆக்ஸிஜனுடன்]] சேர்த்து சூடு செய்து துத்தநாக சல்பைடுதனை துத்தநாக ஆக்ஸைடு ஆக மாற்றப்படுகின்றது. பிறகு [[கரிமம்|கரிமத்துடன்]] சேர்த்து உலையில் இட்டாலோ, அல்லது [[கந்தகக் காடி]]யில் [[மின்வேதியியல் கரைசல்]] முறையில் துத்தநாகம் பிரித்தெடுக்கப்படுகின்றது. காட்மியத்தை (தூய்மையற்ற) துத்தநாகத்தில் இருந்து எடுக்க, காட்மியம் கலந்த துத்தநாகத்தை வெற்றிடப் படிவு செய்து அதில் இருந்து காட்மியம் பெறப்படுகின்றது. மின்வேதியியல் கரைசல் முறையில், காட்மியம் சல்பேட்டு பிரிவுற்று தங்கி விடுகின்றது<ref>[http://www.webelements.com/webelements/elements/text/Cd/key.html Cadmium] at WebElements.com</ref>.
 
== குறிப்பிடத்தக்க பண்புகள் ==
வரி 84 ⟶ 85:
 
== பயன்பாடுகள் ==
[[File:CadmiumMetalUSGOV.jpg|thumb|left|காட்மியம் உலோகம்]]
உலகில் பிரித்தெடுக்கும் காட்மியத்தில் மிக்கால் பங்கு நிக்கல்-காட்மியம் [[மின்கலம்|மின்கலங்கள்]] செய்வதற்கும், மீதி கால் பங்கு நிறமிகளாக பல்வேறு பூச்சுகளுக்குப் பயன்படுகின்றது. [[நெகிழி]]களில் நிலைப்படுத்திகளாகவும் (stabilizers) பயன்படுகின்றது. பிற பயன்பாடுகள்:
 
"https://ta.wikipedia.org/wiki/காட்மியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது