காளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: te:పుట్టగొడుగు
No edit summary
வரிசை 1:
[[Image:Amanita pantherina 1.JPG|right|250px|thumb|The [[Panther cap]] (''Amanita pantherina'' இது ஒரு நச்சுக்காளான் வகை ஆகும்)]]
'''காளான்''' என்பது மண்ணின் மீது வளரும் ஒரு [[பூஞ்சை]]தாவர உயிரினம் ஆகும். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கிப் பயன்படுத்துகின்றனர். பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. முன்பு [[இலங்கை]], [[இந்தியா]] போன்ற நாடுகளில் காளான்கள் ஏழை மக்களின் உணவாக இருந்தது. தற்போது இவை குடிசைத் தொழிலாக, செயற்கையாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.
== நச்சுக்காளான்களை இனங்காணல் ==
[[படிமம்:காளான்.JPG|right|450px]]
சாதாரணமாகக் காளான் குழல் வடிவ மெல்லிய இழைகளால் உருவாகியிருக்கும். சிலவற்றில் குறுக்கு இழைகள் உருவாகியிருக்கும்.மேலும்,<br />
* வளையப்புடைப்பு, இணையம் என்பன காணப்படும்.
* கடுமையான [[நிறம்]] கொண்டதாகக் காணப்படும்.
வரி 8 ⟶ 9:
* [[பூச்சி]]களால் கவரப்படாததாகக் காணப்படும்.
* நறுக்கிய [[வெங்காயம்|வெங்காயத்துண்டுகளுடன்]] பிசையும் போது [[ஊதா]] நிறம் தோன்றும்.
== காளான் வகைகள் ==
இவற்றில் நல்லவை கெட்டவை என இலட்சத்துற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாகக் கணக்கிட்டு உள்ளனர். சில வகைக் காளான்கள் சத்துள்ளவையாகவும், சிலவகை நச்சுத்தன்மை கொண்டு உண்பவர்களுக்கு தீங்கு விளைவிப்பவையாகவும் காணப்படுகின்றன.<br />
காளான்கள் முட்டை வடிவிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத நுண்ணளவு வரை பலவகை வடிவங்களில் கிடைக்கின்றன.[[நாய்க் குடைக் காளா]]ன், [[முட்டைக் காளா]]ன், [[சிப்பிக்காளான்]], [[பூஞ்சைக் காளான்]] போன்றவை காளான்களில் சில வகை ஆகும்.
== காளான்களுக்கான சத்துக்கள் ==
காளான்களில் [[பச்சையம்]] இல்லாததால் [[ஒளிச்சேர்க்கை]] இல்லாமலே தங்களுக்கு வேண்டிய உணவைப் பெறக்கூடியனவாக உள்ளன. எனவே, இவை ஊணவிற்குப் பிற உயிர்களைச் சார்ந்து இருக்கவேண்டியுள்ளது. அதனால் [[காளா]]ன் [[ஒட்டுண்ணி|ஒட்டுண்ணியாகவும்]] [[சாருண்ணி|சாருண்ணி]]யாகவும் உள்ளது.மரங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் சத்துக்களை உறிஞ்சி அவைகள் பட்டுப்போகவும், காய்கறிகள் முதலானவை அழுகிப் போகவும் காரணமாக உள்ளவை நச்சுக் காளான்கள் ஆகும். இவற்றை அழிக்க " காளான் கொல்லி" என்ற வேதியற்பொருள் பயன்படுத்தப்படுகிறது
== காளான்களின் இனப்பெருக்கம் ==
 
காளான்களுக்கு மற்ற தாவரங்களைப் போல[[ இலை]], [[பூ]], [[காய்]] என்று எதுவும் இல்லை. எனவே, விதைத்தூள் மூலம் மட்டுமே காளான்கள் [[இனப்பெருக்கம்]] செய்கின்றன. இவைகளின் வளர்ச்சி எவ்வளவு விரைவாக ஏற்படுகிறதோ அவ்வளவு விரைவாக இவை அழியவும் நேரிடுகிறது.
== காளான்களின் பயன்கள் ==
* மற்ற காய்கறிகளில் பெற முடியாத [[வைட்டமின்]][[ டி]] (D) காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம்.
* உணவுக்காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.
* [[பென்சிலின்]] என்ற மருந்து செய்ய நுண்ணிய பூஞ்சைக்காளான்கள் அதிகமாகப் பயன்படுகின்றன்.
* [[மதுபானங்க]]ள் செய்யப் பயன்படுகின்றன.
* ரொட்டிகள் செய்யவும் காளான்கள் பயன்படுகின்றன.
 
[[பகுப்பு:காய்கறிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது