கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சரி பார்க்கப்பட வேண்டிய கட்டுரை. பலர் குறும்புத் தொகுப்புகள் செய்து சீர் கெடுத்து உள்ளனர்
*திருத்தம்*
வரிசை 20:
'''வகைகள்'''
 
கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளைத் தமிழில் [[எழால்]], கழுகு, [கங்கு], [கங்கம்], [கூளி], [பருந்து], [பணவை], [பாறு], [பூகம்], [வல்லூறு] என அழைக்கப்படுகின்றன. [[பிணந்தின்னிக் கழுகுகள்கழுகு]]கள், [[பாம்புப்பருந்து]], [[கரும்பருந்து]] [[குடுமி எழால்]], [[ஹார்பி கழுகு]] என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.
 
கழுகு இனங்கள் பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை [[வெண்டலைக் கழுகு|வெண்டலைக் கழுகும்]], [[பொன்னாங் கழுகு|பொன்னாங் கழுகும்]] ஆகும். கழுகுகளில் பெட்டைக் கழுகு சேவற்கழுகை விட சற்று பெரிதாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/கழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது