மாரிகாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
english wiki link
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[படிமம்:Heavy Rain.jpg|thumb|right|240px|மழை]]
'''மாரிகாலம்''' அல்லது '''மழைக்காலம்''' என்பது ஒரு [[பருவ காலம்]] ஆகும். குறிப்பிட்ட இடம் அல்லது ஒரு [[நாடு]], ஒரு ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு சில மாதங்கள், சராசரி [[மழைவீழ்ச்சி]]யை பெறும் காலமே மாரிகாலம் என அழைக்கப்படுகின்றது<ref>Glossary of Meteorology (2009). [http://amsglossary.allenpress.com/glossary/search?id=rainy-season1 Rainy season.] American Meteorological Society. Retrieved on 2008-12-27.</ref>. சிலரைப் பொறுத்த அளவில் மழைக்காலம் விரும்பத்தகாத காலமாக இருப்பதனால், [[தகுதிச் சொல்வழக்கு|தகுதிச் சொல்வழக்கின்படி]], இக்காலத்தை '''பசுமைக்காலம்''' என்றும் அழைப்பர்அழைக்கலாம். மழைவீழ்ச்சியின் காரணமாக [[மரம்]], [[செடி]], [[செடிகொடி|கொடி]]கள், மற்றும் [[பயிர்|பயிர்கள்]] பசுமையாக செழித்து வளர்வதனால், பசுமைக்காலம் என அழைக்கப்படலாம்.
<references />
 
"https://ta.wikipedia.org/wiki/மாரிகாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது