இளவேனிற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*திருத்தம்*
வரிசை 1:
[[File:Beet mit Tulpen und Stiefmütterchen.JPG|thumb|200px]]
[[File:Staveley Road - spring blossom.jpg|thumb|200px]]
'''இளவேனிற்காலம்''' என்பது [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமண்டல]] இடங்களில் காணப்படும் நான்கு [[பருவ காலம்|பருவ காலங்களில்]], [[குளிர்காலம்|குளிர்காலத்திற்கும்]], [[கோடைகாலம்|கோடைகாலத்திற்கும்]] இடையில் வரும் காலமாகும். [[புவி]]யின் [[வட அரைக்கோளம்|வட அரைக்கோளத்தில்]] உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் [[மார்ச்]], [[ஏப்ரல்]], [[மே]] மாதங்களிலும், [[தென்தெற்கு அரைக்கோளம்|தென்தெற்கு அரைக்கோளத்தில்]] உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் [[செப்டம்பர்]], [[ஒக்டோபர்]], [[நவம்பர்]] [[மாதம்|மாதங்களிலும் இந்த பருவகாலம் குறிக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/இளவேனிற்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது