குளிர்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படங்கள் இணைப்பு
*திருத்தம்*
வரிசை 1:
[[File:Winter in Bergen.jpg|thumb|200px|[[பனிமழை]] பெய்து மூடப்பட்ட நிலையில் [[பேர்கன்|பேர்கனிலுள்ள]] ஒரு ஏரியும், கரையிலே இலைகள்[[இலை]]கள் யாவும் உதிர்ந்த நிலையிலுள்ள [[மரம்|மரங்களும்]]]]
'''குளிர்காலம்''' அல்லது '''பனிக்காலம்''' என்பது மிதவெப்பமண்டல நாடுகளில், [[இலையுதிர்காலம்|இலையுதிர்காலத்திற்கும்]], [[இளவேனில்காலம்|இளவேனில்காலத்திற்கும்]] இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு [[பருவகாலம்]] ஆகும். இந்தக் காலங்களில் [[இரவு]] நேரம் அதிகமாகவும், [[பகல்]] நேரம் குறைவாகவும் இருப்பதுடன், சில [[நாடு]]களில் [[பனிமழை]] பெய்யும். [[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தில்]] உள்ள பிரதேசங்களில், [[டிசம்பர்]], [[ஜனவரி]], [[பெப்ரவரி]] ஆகிய மாதங்களிலும், [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தில்]] உள்ள பிரதேசங்களில் [[ஜூன்]], [[ஜூலை]], [[ஆகஸ்ட்]] ஆகிய மாதங்களிலும் இந்த குளிர்காலத்திற்குரிய [[காலநிலை]] காணப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/குளிர்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது