உயர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hr:Dizalo
No edit summary
வரிசை 1:
[[Image:Borough tube station lifts 01.jpg|thumb|உயர்த்தி]]
 
'''உயர்த்தி''' அல்லது '''தூக்கி''' (Elevator) என்பது ஆட்களையோ பொருட்களையோ நிலைக்குத்துத் திசையில் தூக்கிச் செல்லும் ஒரு போக்குவரத்துக் கருவியாகும். உயரமாக அமைந்துள்ள பல அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு மனிதர்கள் அல்லது பொருள்களை கொண்டு செல்லப் பயன்படும் ஒரு நவீன சாதனம் ஆகும்.
 
==வரலாறு==
இத்தகைய அமைப்பிலான் ஒரு சாதனத்தைப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே [[ரோமானியர்கள்]] பயன் படுத்தியதாகத் தெரிகிறது இவ்வுயர்த்திகளை ஏற்றவும் இறக்கவும் அடிமைகளைப் பயன்படுத்தினார்கள். அதன் பின் 17 ஆம் நூற்ராண்டில் '''வேலயர்''' என்ற[[ ஃபிரெஞ்சு]] நாட்டவர் [[பறக்கும் நாற்காலி]] ஒன்றை அமைத்தார். இதன் மூலம்[[ பயணிகள்]] உயரமான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை இயக்க பணியாட்களையும் அடிமைகளையும் சில சமயம் விலங்குகளையும் பயன்படுத்தினார். அதன் பின் நீராற்றலால் இயங்கும் உயர்த்திகள் (HYDRAULIC ELEVATORS) உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இவை ஒரு நிமிடத்திற்கு 100 அடி முதல் 200 அடிவரை உயர்த்தப்பட்டது. இன்றைய வடிவிலான உயர்த்தியை 1880 -ல் [[வெர்னர் சீமன்ஸ்]] என்பவர்[[ ஜெர்மனி]] யில் உருவாக்கினார். <br />
 
உயர்த்திகள் எளிமையான கயிற்றினால் அல்லது சங்கிலியால் இழுக்கப்படும் தூக்கிகளாகவே ஆரம்பித்தன.
[[1853]] ல், [[எலிஷா ஒட்டிஸ்]] என்பவர் தூக்குகின்ற [[கயிறுகள்]] அறுந்தாலும் cab விழுவதைத் தடுக்கக் கூடிய பாதுகாப்பான உயர்த்திகளை அறிமுகப்படுத்தினார். [[மார்ச் 23]], [[1857]] ல், அவரது முதலாவது உயர்த்தி 488 புரோட்வே, [[நியூயார்க்|நியூயார்க்கில்]] அமைக்கப்பட்டது.<br />
 
அதன் பின் சில திருத்தங்களுடன்'''[[ வில்லியம் பாக்ஸ்டர்]]''' என்பவர் [[அமெரிக்கா]]வில் உருவாக்கிப் பயன்படுத்தினார். இது மின்சார மோட்டாரால் இயக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு மாற்றுத் திருத்தங்களுக்குப் பிறகு இன்றைய உயர்த்திகள் பயன்பட்டுக்கு வந்துள்ளன.
== உயர்த்திகளின் அமைப்பு ==
உயர்ட்த்ஹிகள் அமைக்கப்பட்டுள்ள பல மடிக்கட்டிடட்தில் உச்சிப்பகுதியில் மின்சார மோட்டார் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். மின்சார மோட்டரை இயக்கினால் அதொடு இணைக்கப்பட்டுள்ள சக்கரம் மெதுவாகச் சுழலும். அப்பொது அச்சக்கரத்தின் மீது வலுவான இரும்புக்கயிறு சுற்றிக் கொள்ளும். அவ்விரும்புக்கயிறு சுற்றிக் கொள்ளும். அக்கயிற்றின் மற்றொரு முணையில் மக்கள் ஏறிச் செல்லும் பெட்டி மெதுவாக மேலே உயரும். பெட்டியின் மறுமுனையில் பெட்டியை விடச் சற்றுக் கனம் குறைந்த இரும்பு எடை ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். இது '''எதிர் எடை''' என்று அழைக்கப்படும். பெட்டி தரையிலிருந்து மேலே தூக்கப்படும்போது இந்த எடை கீழ் நோக்கி இறங்கும். பெட்டி கீழே இறங்கும். பெட்டி கீழே இறங்கும் பொது இந்த எடை மேலே போகும். இவ்வாறு இந்த எதிர் எடையைப் பயன்படுத்தும்பொது அதிக அளவு சக்தியானது உயர்த்தியை இயக்கத் தேவைப் படாது. குறைந்த அளவு சக்தியே பொதும். எதிர் எடைக்கும் உயர்த்திப்பெட்டியின் கனத்திற்கும் சிறு வேறுபாடு இருக்கும். இந்த சிறு வேறுபாட்டிற்கேற்ப மின்சக்தி பயன்படுத்தப்பட்டால் பொதும்.
== உயர்த்திகளை இயக்குதல் ==
மக்கள் ஏறிச் செல்லும் உயர்த்திகளில் மின்சார மோட்டாரை இயக்கும் பொத்தன்கல் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் மாடிகளின் எண்ண்களைக் குறிக்கும் பொத்தான்களும் இருக்கும். நாம் உயர்த்தியில் ந்ன்றபடி எந்த மாடிக்குச் செல்ல வேண்டுமோ அந்த மாடி எண்ணுள்ள பொத்தனை அழுத்தினால் குறிப்பிட்ட அந்த மாடியில் சென்று உயர்த்தி நிற்கும். இதனால் நாம் வுரும்பும் மாடிக்கு மேலோ கீழோ சென்றுவர இயலும். ஆட்கள் இல்லாத உயர்த்தியை நாம் எந்த மாடிக்கும் பொத்தானை அழுத்தி வரவழைத்து ஏறிச் செல்ல முடியும். தற்போது ஒற்றைப் படை, இரட்டைப்படை எண்ணுள்ள மடிகளுக்கும் எனத் தனித்தனியே உயர்த்திகள் அமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
 
[[1853]] ல், [[எலிஷா ஒட்டிஸ்]] என்பவர் தூக்குகின்ற கயிறுகள் அறுந்தாலும் cab விழுவதைத் தடுக்கக் கூடிய பாதுகாப்பான உயர்த்திகளை அறிமுகப்படுத்தினார். [[மார்ச் 23]], [[1857]] ல், அவரது முதலாவது உயர்த்தி 488 புரோட்வே, [[நியூயார்க்|நியூயார்க்கில்]] அமைக்கப்பட்டது.
 
==உயர்த்திகளின் வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/உயர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது