குளிர்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:பருவக் காலங்கள் சேர்க்கப்பட்டது using HotCat
படங்கள் இணைப்பு
வரிசை 1:
[[File:Winter in Bergen.jpg|thumb|200px|[[பனிமழை]] பெய்து மூடப்பட்ட நிலையில் [[பேர்கன்|பேர்கனிலுள்ள]] ஒரு ஏரியும், கரையிலே இலைகள் யாவும் உதிர்ந்த நிலையிலுள்ள மரங்களும்]]
'''குளிர்காலம்''' அல்லது '''பனிக்காலம்''' என்பது மிதவெப்பமண்டல நாடுகளில், [[இலையுதிர்காலம்|இலையுதிர்காலத்திற்கும்]], [[இளவேனில்காலம்|இளவேனில்காலத்திற்கும்]] இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு [[பருவகாலம்]] ஆகும். இந்தக் காலங்களில் [[இரவு]] நேரம் அதிகமாகவும், [[பகல்]] நேரம் குறைவாகவும் இருப்பதுடன், சில [[நாடு]]களில் [[பனிமழை]] பெய்யும். [[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தில்]] உள்ள பிரதேசங்களில், [[டிசம்பர்]], [[ஜனவரி]], [[பெப்ரவரி]] ஆகிய மாதங்களிலும், [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தில்]] உள்ள பிரதேசங்களில் [[ஜூன்]], [[ஜூலை]], [[ஆகஸ்ட்]] ஆகிய மாதங்களிலும் இந்த குளிர்காலத்திற்குரிய [[காலநிலை]] காணப்படும்.
==படத்தொகுப்பு==
<gallery>
File:Snowshoe hare.jpg|சூழலுக்கேற்ப நிறம் மாற்றிக்கொள்ளும் Snowshoe Hare எனப்படும் ஒரு வகை முயல்
File:Winter 10.jpg|[[பனிமழை]]யில் ஓடி விளையாடும் முயல்கள்
File:Winter8.jpg|பனிமைழையால் செய்யப்பட்டிருக்கும் உருவ பொம்மைகள்
File:Winter_9.jpg|கொட்டியிருக்கும் பனிமழைக் குவியலில் முயல்களுடம் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்
File:Winter5.jpg|பனிமழையில் உருவ பொம்மைகள் செய்து விளையாடும் சிறுவர்கள்
File:Winter4.jpg|பனிமழையால் மூடப்பட்டிருக்கும் [[மரம்]], [[செடி]], [[செடிகொடி|கொடிகள்]]
File:Winter11.jpg|பனிமழையால் [[தானுந்து]] செய்து விளையாடும் சிறுவன்
File:Winter in Bergen 3.jpg|குளிரில் உறைந்து விட்ட நிலையில் [[நீர்த்தாரைகள்]]
File:Winter in Bergen 1.jpg|[[குடியிருப்பு]]ப் பகுதியொன்றில் பமிமழையால் அமைக்கப்பட்டிருக்கும் பாதை
File:Winter in Bergen 2.jpg|குளிரில் உறைந்துவிட்ட நீர்த்தாரைகளும், உறையாத நிலையில் எஞ்சியிருக்கும் நீரில் நீந்தும் [[வாத்து]]க்களும்
 
</gallery>
 
[[பகுப்பு:பருவக் காலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குளிர்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது