சாணைக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
No edit summary
வரிசை 1:
[[Image:Noe schleifstein.jpg|thumb|சாணை பிடிக்கும் கருவி]]
'''சாணைக்கல்''' என்பது, [[கத்தி]] முதலியவற்றைத் தீட்டிக் கூராக்குவதற்குப் பயன்படும் ஒரு [[கருவி]]யாகும். முற்காலத்தில்'''கார்போரண்டம்''' சாணைக்கல்என்று செய்வதற்குஆங்கிலத்தில [[மணற்கல்|மணற்கற்களைப்]]அழைக்கப்படும் பயன்படுத்தினர்.சாணைக்கல், சுழற்றுவதன்கார்போரண்டம் மூலம்என்ற கருவிகளைக்பொருளால் கூராக்குவதற்கு வசதியாகச் சாணைக்ஆனது.இதன் கற்கள்வேதிப்பெயர் [[சில்லுசிலிக்கன் கார்பைடு]]கள் போல் வட்டவடிவமாகச் செய்யப்பட்டனஆகும். தற்காலத்தில்இது மணற்கற்களுக்குப் பதிலாக வேறு பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன. கால்களால் மிதித்துச் சாணைக்கல்லைச் சுழற்றும் வகையிலான[[சிலிக்கன்|சிலிக்கனையும்]] [[பொறிமுறைகார்பன் |கார்பனையும்]]யுடன் கூடியசேர்த்து சாணைபிடிக்கும்செய்யப்படும் கருவிகளும்சேர்மமாகும் உள்ளன.
== சாணைக்கல்லின் தன்மை ==
சிலிக்கன் கார்பைடு மிகவும் கடினத்தன்மை உடைய பொருளாகும். எந்தவித [[வினைப்பன்]]களாலும் பாதிக்கப்படாதவை. அதிக வெப்பத்தைத் தாங்கும் பண்புடையது.சாணைக்கல்லை வேகமாகச் சுழலச் செய்து, அதன் மீது கூர்மையாக்க வேண்டிய பொருளை வைக்கும் பொது எதிர் உராய்வின் மூலம் அப்பொருள் கூர்மை பெருகிறது.<br />
 
== தயாரிப்பு ==
[[சிலிக்கன் டை ஆக்ஸைடு]] எனப்படும் வெண் மணலையும் [[கார்ப]]ன் எனும் கல்கரியையும் சேர்த்துக் கலவையாக்கி உயர் வெப்பத்தில் மின் உலையில் வைத்துச் சூடாக்கி சாணைக்கல் தயரிக்கப்படுகிறது. முற்காலத்தில் சாணைக்கல் செய்வதற்கு [[மணற்கல்|மணற்கற்களைப்]] பயன்படுத்தினர். சுழற்றுவதன் மூலம் கருவிகளைக் கூராக்குவதற்கு வசதியாகச் சாணைக் கற்கள் [[சில்லு]]கள் போல் வட்டவடிவமாகச் செய்யப்பட்டன. தற்காலத்தில் மணற்கற்களுக்குப் பதிலாக வேறு பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன. கால்களால் மிதித்துச் சாணைக்கல்லைச் சுழற்றும் வகையிலான [[பொறிமுறை]]யுடன் கூடிய சாணைபிடிக்கும் கருவிகளும் உள்ளன.
 
 
== சாணைக்கல் ==
1891 ஆம் ஆண்டில் அமெரிக்கரான [[அச்சஸன்]] என்பவர், மிகுந்த கடினத்தன்மை கொண்ட [[வைரம்| வைரத்திற்கான]] மாற்றுப் பொருளைக் கண்டுபிடிக்க முனைந்தார். அதன் பயனாக உருவானது தான் சாணைக்கல் ஆகும்.
 
== சாணைக்கல்லின் பயன்கள் ==
 
* இது [[கத்தி]], [[கத்தரிக்கோல்]], [[அரிவாள்]] முதலியவை மழுங்கிய சமயத்தில் சாணை பிடித்து கூர்மையாக்ப் பயன்படுகிறது .
* அதிக அளவு வெப்பம் தாங்கும் சக்தி படைத்ததனால் [[ஏவுகணை]] , [[ராக்கெட்]] போன்றவற்றில் வெப்பம் தாங்கும் பொருளாகப் பயன்படுகிறது.
* சாணைக்கல்லைத் தூளாக்கித் [[துணி]],[[ காகிதம்]] ஆகியவற்றில் ஒட்டிக் கடினமான [[மரம்]] முதலிய பொருள்களைத் தேய்க்கவும் (உப்பு காகிதம் போலவும்) பயன்படுத்துகின்றனர்.
* [[உலோகம்|உலோகங்களை]] உருக்கும் மூசையை தயரிக்கவும் பயன்படுகிறது.
 
 
[[பகுப்பு:கருவிகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/சாணைக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது