கணியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கணியர்''' என்பவர்கள் தமிழ்நாட்டில் வானியலிலும் அதனடிப்படையிலெழுந்த சோதிடத்திலும் வல்லவர்கள். இவர்கள் அறிவர், அறிவன், கணி, கணியன் என்றும் அழைக்கப்பட்டனர். அரசர்களின் அவையில் பெருங்கணிகள் இருந்தனர்.
==தொல்காப்பியம் காட்டும் காலக்கணி==
 
{{cquote|
"''மூவகைக் காலமும் நெறியினாற்றும் அறிவர்''" |40px|40px|([[தொல்காப்பியம்]])}}
==சேரன் செங்குட்டுவனுடன் இருந்த கணி==
* வஞ்சியில் தன் விருப்பப்படி அமைக்கப்பட்ட பத்தினிக் கோட்டத்தைச் செங்குட்டுவன் காணச் சென்றபோது அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி, சிறப்புடைக் கம்மியர் ஆகியோரை உடன் அழைத்துச் செல்கிறான்.<ref> சிலப்பதிகாரம் நடுகற்காதை</ref>
வரி 9 ⟶ 11:
 
 
 
;கணியர் பற்றி சங்க இலக்கியம்
{{cquote|
"''மூவகைக் காலமும் நெறியினாற்றும் அறிவர்''" |40px|40px|([[தொல்காப்பியம்]])}}
 
;சில கணியர்கள்
"https://ta.wikipedia.org/wiki/கணியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது