பழைய கற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
* கீழ் பழையகற்காலம் (''Lower Paleolithic'') (அண்ணளவாக 2,500,000 BCE - 120,000 BCE): இதுவே கைக்கோடரிகள் உற்பத்திசெய்யப்பட்ட காலம். ''[[ஹோமொ ஹபிலிஸ்]]'', ''[[ஹோமோ இரெக்டஸ்]]'' போன்ற ''[[ஹொமினிட்டு]]'' இனங்கள் வாழ்ந்தன.
* இடைநிலைப் பழையகற்காலம் (''Middle Paleolithic'')(அண்ணளவாக 300,000 BCE - 30,000 BCE): முன் உருவாக்கப்பட்ட கல் உள்ளக நுட்பத்தைப் (prepared-core technique) பயன்படுத்திக் கற் கருவிகள் உருவாக்கப்பட்டன. ''[[நேந்தர்தால்]]'' இனம் வாழ்ந்தது.
* மேல் பழையகற்காலம் (''Upper Paleolithic'') (அண்ணளவாக 30,000 BCE - 10,000 BCE): இடைப் பழையகற்காலத்தில் இருந்து மேல் பழையகற்காலத்துக்கான மாறுதலின்போது காணப்பட்ட, தொழில்நுட்ப மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, இக்காலம், மனித மொழி முழு வளர்ச்சி அடைந்திருக்கக் கூடிய காலம் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இப் பண்பாடு முதன்மையாக நவீன மனிதனுடன் தொடர்புபட்
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பழைய_கற்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது