குரோம்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சென்னை சுற்றுப் பகுதிகள் வார்ப்புரு using AWB
No edit summary
வரிசை 1:
'''குரோம்பேட்டை''' சென்னை மாநகரத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலை 45-யில், பல்லாவரத்திற்க்கும், தாம்பரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இப்பகுதியிலிருந்து சென்னை [[அண்ணா பன்னாட்டு வானூர்தி நிலையம்]] 4 கீ. மீ. தொலைவில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற [[சென்னை தொழில்நுட்ப நிறுவனம்]] எனும் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.[[ஆ. ப. ஜெ. அப்துல்கலாம்]], தமிழ் எழுத்தாளர் [[சுஜாதா]] ஆகியோர் இக்கல்லூரியில்தான் படித்தனர்.
 
==சூழமைவு==
 
{{Geographic Location
|title = '''Areas of Chennai'''
|Northwest = [[திருநீர்மலை]]
|North = [[பல்லாவரம்]]
|Northeast = [[பல்லாவரம்]]
|West = [[பெரிய ஏரி]]
|Centre = குரோம்பேட்டை
|East = [[நன்மங்கலம் ஏரி]]
|Southwest = [[தாம்பரம்]]
|South = [[சிட்லபாக்கம்]] / [[சிட்லபாக்கம் ஏரி]]
|Southeast = [[அஸ்தினாபுரம் ஏரி]] / [[நன்மங்கலம் காப்புக்காடு]]
}}
 
==பெயர்க்காரணம்==
 
"குரோம்பேட்டை என்பது தமிழ்ப்பெயரன்று. முற்காலத்தில் இப்பகுதியில் குரோம் லெதர் தொழிற்சாலை அமைந்திருந்தது. ஆகையால், குரோமும் தமிழில் இடத்திற்கு வழங்கப்படும் பெயரான பேட்டையும் சேர்ந்து '''குரோம்பேட்டை''' என்றானது.
 
[[பகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குரோம்பேட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது